சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Khan11

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

3 posters

Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:14

ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. கர்ப்பத்திற்கு பிறகு பெண்கள் சில மாறுதல்களை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி, ஒருசில செயல்களிலும், வாழ்க்கை முறையிலும் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் உண்ணும் உணவுகள், பயணங்கள், பளுவுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்த்தல் என்பனவற்றை மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் இன்னும் பல செயல்களில் மிகவும் கவனத்துடன் நடக்க வேண்டும்.

உதாரணமாக, கர்ப்பத்தின் போது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். எனவே கர்ப்பிணிகளுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, ஒருசில ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் என்னவென்று, அனுபவசாலிகளிடமிருந்து சேகரித்து, அவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:14

ஹீல்ஸ் அணிவது



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534647-heels-d600

கர்ப்பிணிகள் உணரமான ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை முதுகு வலியை உண்டாக்குவதோடு, கால் வலியுடன், சில சமயங்களில் தவறி விழுகவும் வாய்ப்புள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:15

பளு நிறைந்த பொருட்களை தூக்குதல்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534671-homethings-600

பொதுவாக பளு நிறைந்த பொருட்களை தூக்குவது நல்லது தான். ஆனால் முதல் மூன்று பருவம் முடிந்த பின்னர், பளுவுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். ‘


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:15

குழந்தைகளை அழைத்துச் செல்லுதல்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534697-toddlers-d2-600

இரண்டாம் முறையாக கருத்தரித்திருந்தால், வெளியே செல்லும் போது முதல் குழந்தையை தனியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திடீரென்று தூக்கு என்று சொல்வார்கள். எனவே தனியாக அழைத்துச் செல்ல கூடாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:16

ஸ்கேட்டிங்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534728-skatingd-600

தற்போது நிறைய பேர் ஸ்கேட்டிங் விளையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த விளையாட்டை கர்ப்பிணிகள் அறவே தவிர்க்க வேண்டும். இநத் விளையாட்டில் போதிய பேலன்ஸ் கொடுக்காவிட்டால், பின் கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:16

நீராவிக்குளியல்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534751-saunabath-600

கர்ப்பமாக இருக்கும் போது நீராவிக்குளியல் மேற்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் நீராவிக்குளியலின் போது, உடலில் உள்ள இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் சீராக இருப்பதால், அது வயிற்றில் உள்ள சிசுவிற்கு சில கெடுதலை உண்டாக்கிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:17

உடற்பயிற்சி



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534777-exercised-600

கர்ப்பத்தின் போது மிகவும் கடினமான உற்பயிற்சிகளை செய்தால், இதய துடிப்பு அதிகரித்து, நஞ்சுக் கொடிக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நிலைமை ஏற்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:18

இரத்தம் தானம்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534823-blooddonateds-600

இரத்தம் தானம் செய்வதால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும் கர்ப்பிணிகள் கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:18

தீம் பார்க்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534858-themeparkfsd-600

நிச்சயம் தீம் பார்க்கிற்கு கர்ப்பிணிகள் செல்லலாம். ஆனால அங்கு இருக்கும் ரைடுகளில் ரோலர் கோஸ்ட், கார் ஓட்டுதல் போன்றவற்றை விளையாடக்கூடாது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் ஒன்றாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:19

குதிரை பந்தயம்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534881-horserided-600

தற்போதைய பெண்களுக்கு குதிரை பந்தயம் என்றால் விருப்பத்துடன் விளையாடுகின்றனர். என்ன தான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், கர்ப்பமாக இருக்கும் போது விளையாடக்கூடாது. இல்லாவிட்டால், கருசிதைவு ஏற்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by ahmad78 Wed 15 May 2013 - 11:19

பரவும் நோய்கள்



கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! 14-1368534909-disease-600

பரவும் நோய்களான அம்மை, டெங்கு அல்லது இதர வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து, தள்ளிளே இருக்க வேண்டும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/risky-activities-avoid-during-pregnancy-003201.html#slide168376


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by *சம்ஸ் Wed 15 May 2013 - 21:19

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by Muthumohamed Wed 15 May 2013 - 21:21

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum