Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
5 posters
Page 1 of 1
" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்கள்...
*
*
*
*
*
*
*
*
ஒன்று சுகர்..!
மற்றொன்று பிகர்..!
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
நண்பா!...
இன்னிக்கு ஒருத்தர், "உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" அப்படின்னாரு!
"அப்படியா?"
*
*
*
*
*
*
*
"ஆமா ... நான் உன் பேரைச் சொன்னேன்… காறித்துப்பிட்டுப் போயிட்டாரு!"
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம்
"ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?"
"மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?"
பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான் ,
" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து,
கிச்சனுக்கு போய் புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!
மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
1980ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
நன்றி..முகநூலில் சுட்டவை..

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
இதெல்லாம் பின்ன கூகுளில் டவுன்லோடா செஞ்சேன்
செம காமெடிங்க
அனைத்துமே அருமை :”@: :”@: :”@:
செம காமெடிங்க
அனைத்துமே அருமை :”@: :”@: :”@:
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
:” :”Muthumohamed wrote:இதெல்லாம் பின்ன கூகுளில் டவுன்லோடா செஞ்சேன்
செம காமெடிங்க
அனைத்துமே அருமை :”@: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
@.1980ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
Muthumohamed wrote:இதெல்லாம் பின்ன கூகுளில் டவுன்லோடா செஞ்சேன்
செம காமெடிங்க
அனைத்துமே அருமை
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
நண்பன் wrote:1980ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
கூகுள். பிசாசு 2ம் ரொம்ப சூப்பர் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|