சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் Khan11

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்

3 posters

Go down

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் Empty கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 6:34

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் 3fc0fe85-e1a9-43a0-8d79-a71ebd7aaa61_S_secvpf
போபால், மே.18-

மத்தியபிரதேச மாநிலம் ஜோரா தாலுகாவில் நீதித்துறை முதல் வகுப்பு பெண் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் சரிதா ஜதாரியா. இவர் நேற்று தன் கணவர் விகாஸ் ஆர்யா மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார்.

நேற்று காலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை அடித்து உதைத்ததாகவும், தனது கார் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி விட்டதாகவும் அவர் புகாரில் கூறி இருந்தார்.
கணவர் தாக்கியதில் தனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்பேரில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு, அவருடைய கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. எல்.ஐ.சி.யில் பணியாற்றி வரும் அவர், தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் Empty Re: கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்

Post by பானுஷபானா Sat 18 May 2013 - 11:24

#.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் Empty Re: கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 11:40

நீதிபதிக்கே இந்த நிலைமையா ?

`# `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார் Empty Re: கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்
» தலித் என்பதால் அவமானப்படுத்துகின்றனர்- சக நீதிபதிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் புகார்
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum