Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க
Page 1 of 1
டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க
டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க
பைல் ஒன்றின் நகலை இன்னொரு டிரைவில் பதிந்து வைப்பது நமக்கு நல்லது. ஓர் இடத்தில் உள்ளது அழிந்து போனால் இன்னொரு இடத்தில் உள்ளதைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் இது போல டூப்ளிகேட் பைல்களைத் தயாரிக்க பல வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
டெஸ்க் டாப் அல்லது போல்டரில் உங்களுடைய கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு டெஸ்க்டாப்பின் இன்னொரு இடத்திற்கு அல்லது இன்னொரு விண்டோவிற்கு இழுத்துச் செல்லுங்கள். இப்போது அந்த பைலின் ஐகானின் நகல் இழுத்துச் செல்லப்படுவதனைப் பார்க்கலாம். அதில் ஒரு கூட்டல் அடையாளம் இருப்பதனைக் காணலாம். இது பைலுக்கான நகல் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது என்பதனைக் குறிக்கிறது.
இப்போது மவுஸ் பட்டனை விட்டுவிட்டால் அந்த இடத்தில் பைல் அல்லது போல்டரின் இன்னொரு நகல் இருப்பதனைக் காணலாம். அதன் பெயர் இருக்கும் இடத்தில் Copy of என்ற முன் ஒட்டுடன் பைலின் பெயர் இருப்பதனைக் காணலாம். இதனை நீங்கள் வேறு பெயரில் இருக்க வேண்டும் என எண்ணினால் அதன் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டிற்கு இன்னொரு வழியும் உள்ளது. பைலின் பெயரில் கர்சரை வைத்து மவுஸின் வலது பக்கத்தினைக் கிளிக் செய்து அழுத்திப் பிடிக்கவும். பிடித்தவாறே அதனை அப்படியே இழுத்துச் சென்று எந்த இன்னொரு இடத்தில் அதாவது டிரைவில் அல்லது போல்டரில் இந்த பைலின் இன்னொரு நகல் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்திற்குக் கொண்டு சென்று மவுஸை அழுத்துவதனை விட்டுவிடவும். இப்போது ஒரு சிறிய கட்டமாக மெனு ஒன்று தோன்றும். அதில் Copy Here, Move here, Create Shortcut here, Cancel என்ற நான்கு பிரிவுகள் இருக்கும். முதல் கட்டத்தினைக் (Copy Here) கிளிக் செய்தால் பைலின் நகல் ஒன்று நீங்கள் இருக்கும் போல்டரில் அல்லது டைரக்டரியில் கிடைக்கும். இரண்டாவது (Move here) கட்டத்தினைத் தேர்ந்தெடுத்தால் இங்கிருக்கும் பைல் அங்கு சென்று பதியப்படும். மூன்றாவது கட்டத்தினைத் (Create Shortcut here) தேர்ந்தெடுத்தால் பைலுக்கான ஷார்ட் கட் எனப்படும் சுருக்கு வழி ஏற்படுத்தப்படும். இதெல்லாம் வேண்டாம் ஆளை விடுங்க என்று எண்ணுகிறீர்களா. கடைசியில் உள்ள Cancel என்பதனைத் தேர்ந்தெடுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டவுண்லோட் ஆகும் பைல் எது?
» அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல்
» கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்
» விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்
» இலவச பைல் ஒப்பனர்
» அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல்
» கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்
» விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்
» இலவச பைல் ஒப்பனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|