சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Khan11

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

4 posters

Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:00

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.

குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை.

இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:01

இதய நோய்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368858934-1-heart

பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:01

கொலஸ்ட்ரால்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368858964-2-cholestrol

பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:02

இரத்த அழுத்தம்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368858982-3-bloodpressure

பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:03

புற்றுநோய்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859044-4-cancer

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:03

சீரான இரத்த ஓட்டம்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859071-5-bloodcirculation

மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:04

வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859095-6-bone

பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:04

எடை குறைய

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859118-7-weightloss

பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:05

நீரிழிவு

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859247-8-diabetes

பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:06

பித்தக்கற்கள்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859270-9-gallstones

பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:06

எனர்ஜி

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859288-10-energy

பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:07

ஆரோக்கியமான மூளை

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859310-11-brain

ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:08

இரத்த சோகை

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859326-12-anemia

காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:09

மலச்சிக்கல்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859346-13-constipation

பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:09

அழகான சருமம்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859374-14-glowingskin

பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Sat 18 May 2013 - 12:10

முடி பிரச்சனைகள்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 18-1368859394-15-hairstyle

முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/15-health-benefits-almonds-003224.html#slide173263

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by கைப்புள்ள Sat 18 May 2013 - 20:24

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 32b

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Coconut%20Milk%20Sweet%20Kheer3
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:45

நல்ல பதிவு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:46

கைப்புள்ள wrote:பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 32b

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Coconut%20Milk%20Sweet%20Kheer3

கைப்புள்ள மறக்காம தினமும் சாப்பிடு ஓகே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by கைப்புள்ள Sat 18 May 2013 - 22:31

Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 32b

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Coconut Milk Sweet Kheer3

கைப்புள்ள மறக்காம தினமும் சாப்பிடு ஓகே

ஏன் ராசா என் அழகுக்கு என்ன குற

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Images?q=tbn:ANd9GcRsiWEZlR-Uw6jkd8u_wrQAV570V6PG5K4kGCnayLtlBz72uZRK
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 23:05

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 32b

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Coconut Milk Sweet Kheer3

கைப்புள்ள மறக்காம தினமும் சாப்பிடு ஓகே

ஏன் ராசா என் அழகுக்கு என்ன குற

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Images?q=tbn:ANd9GcRsiWEZlR-Uw6jkd8u_wrQAV570V6PG5K4kGCnayLtlBz72uZRK
இப்ப யார் சொன்னா நீ அழகில்லை என்று :++

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 23:06

சிறந்த தகவலுக்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum