சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சமையலறை டிப்ஸ்..! Khan11

சமையலறை டிப்ஸ்..!

+2
நண்பன்
rammalar
6 posters

Go down

சமையலறை டிப்ஸ்..! Empty சமையலறை டிப்ஸ்..!

Post by rammalar Tue 21 May 2013 - 15:40



மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு
பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேக
வைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப்
பிசைந்து முறுக்குப் பிழியலாம். மொறுமொறு‌வென
இருக்கும்.
-
-----------------------------------
-
எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை
மிளகாயைச் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும். வற்றல்
மிளகாய் ஏற்றதில்லை.
-

--------------------------------

உணவுப் பொருள்களுக்கு மஞ்சள் பொடி நல்ல நிறம்
கொடுப்பதுடன் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. அது ஒரு
கிருமிநாசினி.
-
---------------------------------

பாலைக் காய்ச்சாமல் எதற்கும் உபயோகிக்கக் கூடாது.

-
-----------------------------------

மசாலாப் பொருள்கள் மணமாகவும் ருசியாகவும்
இருப்பதால், அன்றாடம் சமையலில் அவற்றைப் பயன்
படுத்தக் கூடாது. மசாலாப் பொருள்கள் ஜீரண நீர்
சுரப்பதைப் பாதிக்கக் கூடியவை.
-
---------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by நண்பன் Tue 21 May 2013 - 15:46

ருஷியான தகவலுக்கு நன்றி அண்ணா :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by ahmad78 Tue 21 May 2013 - 16:58

சுவையான தகவல்களுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 21:58

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 22:02

சமையலறை டிப்ஸ்..! Vk65
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 9:49

கைப்புள்ள wrote:சமையலறை டிப்ஸ்..! Vk65

யார் இவங்க கைப்புள்ள :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 9:56

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சமையலறை டிப்ஸ்..! Empty Re: சமையலறை டிப்ஸ்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum