சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தெரிந்து கொள்வோம்... Khan11

தெரிந்து கொள்வோம்...

4 posters

Go down

தெரிந்து கொள்வோம்... Empty தெரிந்து கொள்வோம்...

Post by நண்பன் Sun 6 Feb 2011 - 22:58

மீன்கள் ஊமை, ஒலி எழுப்பாது என்பது நியதி. ஆனால் ஒரு வகை கடல்
மீன்கள் மணி யோசையைப் போல் ஒலியை எழுப்புகின்றன. அதன் பெயர் அமெரிக்கன்
பபின்ஸ்.


*கண்பார்வை கிடையாது, ஆகவே பார்வை இல்லை. மூக்கில்லை, நுகர முடியாது.
கால்கள் இல்லை நடக்க முடியாது. ஆனாலும் இது ஒரு கடல் வாழ்பிராணி. அதன்
பெயர் கடல் பஞ்சு மீன்.


*உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் தவளைக்கும்
தேரைக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுவார்கள். சரி, இந்த இரண்டில் எது
தேரை, எது தவளை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இது ரொம்ப ரொம்ப சுலபம்.
தவளையின் தோல் மெல்லியதாகவும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படும். தேரைக்கு
உலர்ந்த தடித்த தோலாக இருக்கும்.


*கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று பந்துகளை வீசி
மூன்று ஆட்டக்காரர்களை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களுக்கு பிரத்தியேகமாக
தயாரிக்கப்பட்ட தொப்பியை பரிசளித்தனர். அந்தத் தொப்பிகளை பெறுவதற்கு பந்து
வீச்சாளர்கள் தந்திரமாக பந்து வீசுவதைத்தான் ஹாட்ரிக் என்று
குறிப்பிட்டார்கள். அதுவே இப்போதும் தொடர்கிறது.


*வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல. உறைந்த நீர்,
கரியமில வாயு, மீத்தேன், சிலி கேட்டுகள், தூசி முதலியவை அடங்கிய கோள வடிவ
நடுப்பகுதி இவற்றில் உண்டு. ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் பொழுதும் அது
ஆவியாகி வால் போலத் தெரியும்.


* எவ்வளவு பெரிய காகிதம் என்றாலும் அதை ஏழு மடிப்பிற்கு மேல் மடிக்க இயலாது.


* கடலின் மேற்பரப்பில் மழை பெய்தாலும் அங்கே இடி விழும் சப்தத்தைக் கேட்க இயலாது.


* ஆப்பிரிக்க யானைகளின் தந்தம் அதிக பட்சமாக 100 கிலோ எடை வரை இருக்கும்.


* தரையில் முதுகுப்புறம் முழுவதையும் கிடத்தி தூங்கும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே.


* நல்ல தேன் புளிப்புச் சுவையுடையது. அதை நாய் நக்காது. அந்தத் தேன் நீரில் கரையாது.


*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி'
என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது
வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும்
அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும்
பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி
பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி
பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள்
ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை
என்பதுதான் விசேஷமே!


*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில்
வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு
கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை
கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.



*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன்
2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை
தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம்
அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில்
எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த
மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருக்கும். அது ஏன் தெரியுமா?


மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில்
அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப்
பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி
பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை
பாதுகாக்கப்படுகிறது.


*பழங்கால கிரேக்க நாட்டில் பெண்கள் வயதை திருமணத்துக்குப்பிறகு தான் ஒன்று, இரண்டு , மூன்று... என எண்ணத் தொடங்குவார்கள்.


*மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் மிகவும் பயமாம்.


*வயது ஏறஏற சிலருக்கு அதுவே பயமாக இருக்கும். நமக்கு வயது அதிகமாகிக்
கொண்டு போகிறதே என்று பயப்படுவார்கள். இது ஒரு விதமான நோயாகும். இந்த
நோய்க்கு ஜெராஸ்கோபோபியா என்று பெயராகும்.


*வவ்வால்கள் தங்களது குகையில் இருந்து வெளியேறும் போது இடது புறமாகத்தான் பறந்து செல்லும்.


*பெண் பெங்குயின் போடும் முட்டைகளை ஆண் இனம் தான் அடைகாக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்வோம்... Empty Re: தெரிந்து கொள்வோம்...

Post by இன்பத் அஹ்மத் Mon 7 Feb 2011 - 7:13

பகிர்வுக்கு நன்றி நன்றி :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

தெரிந்து கொள்வோம்... Empty Re: தெரிந்து கொள்வோம்...

Post by *சம்ஸ் Mon 7 Feb 2011 - 14:11

சிறந்த பகிர்விற்க்கு நன்றி ....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தெரிந்து கொள்வோம்... Empty Re: தெரிந்து கொள்வோம்...

Post by அர்சாத் Mon 7 Feb 2011 - 15:24

மிக அருமையான பகிர்வுக்கு நன்றி........ தெரிந்து கொள்வோம்... 331844 தெரிந்து கொள்வோம்... 331844
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தெரிந்து கொள்வோம்... Empty Re: தெரிந்து கொள்வோம்...

Post by நண்பன் Tue 8 Feb 2011 - 14:51

அன்பு wrote:பகிர்வுக்கு நன்றி நன்றி தெரிந்து கொள்வோம்... 331844
தெரிந்து கொள்வோம்... 930799 தெரிந்து கொள்வோம்... 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்வோம்... Empty Re: தெரிந்து கொள்வோம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum