சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Khan11

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

4 posters

Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:11

உலகில் உள்ள அனைவருக்குமே ஒரேவிதமான உணவுகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான ஸ்டைலில் உணவுகள் இருப்பதால், அனைவரது சுவையும் வேறுபடும். அவ்வாறு இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தான்.



அந்த வகையில் அசைவ உணவுகள் என்றால், அனைவருக்கும் நினைவிற்கு வருவது சிக்கன், முட்டை, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி போன்றவை தான். ஆனால் சில நாடுகளில் உள்ள மக்களுக்கு பாம்பு, தேள் போன்ற விசித்தரமான உணவுகள் விருப்பமாக உள்ளன. மேலும் உலகில் உள்ள மக்கள் இது தான் சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் சில மக்கள் இத்தகைய விசித்திரமான உணவுகளையும் சாப்பிடுகின்றர்.



அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில விசித்திரமான உணவுகளையும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். சொன்னால், நம்பமாட்டீர்கள் இந்த உணவுகள் அனைத்தும் மிகவும் விலையுயர்ந்தவையும் கூட. உதாரணமாக, பறவைகளின் கூட்டு சூப், சீனாவில் உலகிலேயே விலை அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.



இதுப்போன்று உலகில் உள்ள சில விசித்திரமான உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.....


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:11

பறவைக் கூடு சூப்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651382-1-birdsnest

சீனா சீனாவில், பறவையின் கூட்டையே பார்க்க முடியாதாம். ஏன் தெரியுமா, ஏனென்றால் அங்கு பறவைகளின் கூட்டை வைத்து சூப் செய்து குடிப்பது வழக்கமாம். மேலும் அது மிகவும் சுவையாகவும் இருக்குமாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:12

பச்சை இரத்த சூப்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651401-2-rawblood

வியட்நாம் வியட்நாமில் பச்சை இரத்த சூப் ஒரு சுவையான உணவுகளில் ஒன்று. அதிலும் இந்த சூப்பில் வெங்காயம், சிக்கன், வாத்து இரத்தம் போன்றவற்றை கொண்டு செய்யக்கூடியதாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:13

குரங்கு மூளை

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651423-3-monkeybrain

சொன்னால் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, உலகின் சில பகுதிகளில் குரங்கின் மூளையை சாப்பிடுகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:14

விஷமிக்க சிலந்தி ப்ரை:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651442-4-trantula

ம்போடியா பொதுவாக விஷமிக்க சிலந்தி கடித்தால், உயிரே போய்விடும். ஆனால் கம்போடியாவில் உள்ள மக்கள், இந்த வகையான சிலந்தியை நன்கு வறுத்து, ஸ்நாக்ஸாக சாப்பிடுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:15

உயிருள்ள பச்சை மீன்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651462-5-rawfish

ஜப்பான் ஜப்பானில் இகிஜூகுரி (Ikizukuri) என்றால், 'உயிருள்ள மீன்' என்று அர்த்தம். பொதுவாக மீனை வறுத்து தான் சாப்பிடுவோம். ஆனால் ஜப்பானில் உள்ள மக்கள், அவர்களது பாரம்பரியப் படி, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு உயிருள்ள பச்சை மீனை உணவாக தட்டில் வைப்பார்களாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:16

அழுகிய சீஸ்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651482-6-rottencheese

இத்தாலி அழுகிய சீஸை (Casu Marzu), இத்தாலியில் உள்ள மக்கள் கெட்டுப் போன பாலால் ஆன சீஸை உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:17

நூற்றாண்டு கால முட்டைகள்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651515-7-centuryeggs

சீனா நூற்றாண்டு காலமாக சேகரித்து வைத்திருக்கும் அழுகிய முட்டையை, சீனாவில் உள்ள மக்கள் வேக வைத்து, ஒரு ஸ்பெஷல் டிஷ்ஷாக சாப்பிடுகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:18

பால்ட்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651541-8-duckegg

பிலிப்பைன்ஸ் பால்ட் (Balut) என்னும் ரெசிபி, பிலிப்பைன்ஸில் மிகவும் பிரபலமானது. அது என்னவென்றால், குஞ்சு வெளியே வரும் நிலையில் உள்ள வாத்து முட்டையை வேக வைத்து சாப்பிடுவது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:19

எஸ்கமோல்ஸ்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651561-9-insectegg

மெக்ஸிகோ மெக்ஸிகோவில், எஸ்கமோல்ஸ் (Escamoles) நீளமாக வெள்ளை நிறத்தில் உள்ள பீன்ஸ் போன்று உள்ள ஒரு வகையான பூச்சியின் முட்டை, ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by rammalar Mon 27 May 2013 - 17:20

தகவல்கள் உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 800522
---
முன்னாள் சுட்ட வடை மீந்து போய்
நூலாம்படை வந்தாலும், அதனை வடைகறியாக்கி
பயன்படுத்துவோம்..
-
நம்ம திறமைக்கு முன்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by ahmad78 Mon 27 May 2013 - 17:21

நாகப்பாம்பு இதயம்:

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 27-1369651581-10-cobraheart

வியட்நாம் வியட்நாமில் உள்ள ஒரு சுவையான உணவுகளில் ஒன்று தான் நாகப்பாம்பு இதயம்.

http://tamil.boldsky.com/insync/2013/top-10-bizarre-foods-that-are-delicacies-003278.html#slide183091


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by கைப்புள்ள Mon 27 May 2013 - 17:32

நாறப்பயலே மனிசனாடா நீங்க
உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 3906183414_499601dee7_z
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by rammalar Mon 27 May 2013 - 17:36

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Girl_iv
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by கைப்புள்ள Mon 27 May 2013 - 17:38

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Img1130205052_1_1
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by பானுஷபானா Mon 27 May 2013 - 21:01

rammalar wrote:தகவல்கள் உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! 800522
---
முன்னாள் சுட்ட வடை மீந்து போய்
நூலாம்படை வந்தாலும், அதனை வடைகறியாக்கி
பயன்படுத்துவோம்..
-
நம்ம திறமைக்கு முன்...

இதெல்லாம் ஜுஜுபினு சொல்றிங்களா

இருந்தால்லும் இவனுங்க நாத்தம் பிடிச்சவனுங்களாவுல இருக்கனுவ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum