சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு Khan11

பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு

2 posters

Go down

பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு Empty பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு

Post by *சம்ஸ் Tue 8 Feb 2011 - 6:39

பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு 300sardari
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை தான் இரகசிய திருமணம் செய்யவில்லை என அமெரிக்காவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை வைத்தியர் டன்வீர் சமானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய ஜனாதிபதியான சர்தாரி கடந்த மாதம் டுபாயில் வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை வைத்தியர் டன்வீர் சமானியை இரகசிய திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டுப் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வைபவத்தின் போது 9 ஆடுகள், ஆறு பசுக்கள், மற்றும் ஒட்டகமொன்றும் பலிகொடுக்கப்பட்டதாக இணையத்திலும் செய்திகள் உலாவந்தன.

இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சமானி இது வெறும் வதந்தியெனவும் அவரை தான் சந்தித்ததே இல்லையெனவும், முன்னர் இவ்வதந்தி தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லையெனவும் தற்போது அச்சந்தர்ப்பம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சர்தாரியின் வக்கீல்களும் இச்செய்தி தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

சர்தாரியின் முன்னாள் மனைவியான பெனாசிர் பூட்டோ 3 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.

முஷாரப்பிற்கு பின்னர் பாகிஸ்தானிய ஜனாதிபதியாக சர்தாரி பதவியேற்றார்.


நன்றி வீரகேசரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு Empty Re: பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு

Post by ஹம்னா Tue 8 Feb 2011 - 19:41

:”@:


பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதியின் செயலை பாகிஸ்தான் கண்டித்துள்ளது
» "காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல': பாகிஸ்தான் அடம்: இந்தியா மறுப்பு
» 20 பிரதிநிதிகளுடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டதொன்றா? ஐ.தே.க. கேள்வி
» அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்
» திருமணம் ஆனதால் மாணவியை கல்லூரியில் சேர்க்க மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum