சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Khan11

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

3 posters

Go down

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Empty கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

Post by T.KUNALAN Tue 8 Feb 2011 - 15:59

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

by EASY Solution on 05 பிப்ரவரி 2011, 06:31 க்கு

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 168142_150267991697830_105793152811981_338896_4491108_a

கணணி மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட கருவிகளை (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.

அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன. அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ (Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும். இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 179667_150268025031160_105793152811981_338897_6135619_n

1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
http://camstudio.org/
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 179028_150268091697820_105793152811981_338898_6636278_n

2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும் செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
http://www.debugmode.com/wink/

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 167113_150268145031148_105793152811981_338899_2985575_n

3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7

•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection

Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later

•QuickTime 7.5.5 or later
•Broadband

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
http://www.jingproject.com/ கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 180232_150268195031143_105793152811981_338900_2633165_n

4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
http://www.nbxsoft.com/screen-recorder.php கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 168111_150268265031136_105793152811981_338901_1789099_n

5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.

மென்பொருள் அளவு: 772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
http://www.smallvideosoft.com/screen-video-capture/

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 167910_150268301697799_105793152811981_338902_3306867_n

மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Empty Re: கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

Post by ஹம்னா Tue 8 Feb 2011 - 17:31

://:-: :”@:

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Empty Re: கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

Post by நண்பன் Tue 8 Feb 2011 - 23:01

மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி குணாளன் :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Empty Re: கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 22:16

T.KUNALAN wrote:கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

by EASY Solution on 05 பிப்ரவரி 2011, 06:31 க்கு

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 168142_150267991697830_105793152811981_338896_4491108_a

கணணி மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட கருவிகளை (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.

அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன. அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ (Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும். இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 179667_150268025031160_105793152811981_338897_6135619_n

1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
http://camstudio.org/
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 179028_150268091697820_105793152811981_338898_6636278_n

2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும் செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
http://www.debugmode.com/wink/

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 167113_150268145031148_105793152811981_338899_2985575_n

3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7

•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection

Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later

•QuickTime 7.5.5 or later
•Broadband

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
http://www.jingproject.com/ கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 180232_150268195031143_105793152811981_338900_2633165_n

4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
http://www.nbxsoft.com/screen-recorder.php கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 168111_150268265031136_105793152811981_338901_1789099_n

5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.

மென்பொருள் அளவு: 772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
http://www.smallvideosoft.com/screen-video-capture/

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 167910_150268301697799_105793152811981_338902_3306867_n

மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் Empty Re: கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum