சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Khan11

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

3 posters

Go down

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Empty வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Post by *சம்ஸ் Tue 4 Jun 2013 - 7:17

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 35e89343-d846-4ac9-8837-5e5f16cb5f82_S_secvpf
வால்பாறை,ஜுன்.3-
வால்பாறை பகுதியில் தென் மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டுமல்லாமல் வால்பாறை பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளிலும் பருவ மழை பெய்து வருகிறது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை சுற்றுவட்டார பகுதியிலிருக்கும் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 38 மி.மீ. மழையும், சோலையார் அணையில் 63 மி.மீ. மழையும், சின்னக் கல்லாரில் 60 மி.மீ. மழையும், நீராரில் 42 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

சோலையார் அணைக்கு விநாடிக்கு 421.41 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 22.50 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் மின் உற்பத்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் புதிய தேயிலைச் செடிகளை நட்டு வைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Empty Re: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Post by rammalar Tue 4 Jun 2013 - 7:21

தடையில்லா மின் சக்தி கிடைக்க
வாய்ப்பு என்று நம்புவோம்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Empty Re: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Post by Muthumohamed Tue 4 Jun 2013 - 21:23

rammalar wrote:தடையில்லா மின் சக்தி கிடைக்க
வாய்ப்பு என்று நம்புவோம்...
-

:# :# :# :# :#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Empty Re: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum