சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Khan11

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

4 posters

Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:19

இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:20

அல்சர்

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573025-ulcer
அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:20

சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573049-kidney
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:21

மூலநோய்
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573070-piles
மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:22

இரத்த சோகை
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573090-anemia
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:23

புற்றுநோய
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573107-cancer
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:24

உயர் இரத்த அழுத்தம்
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573123-bp
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:25

கொலஸ்ட்ரால்
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573141-cholesterol
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:26

செரிமான பிரச்சனை
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573156-digestion
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:27

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573181-bloodcells
பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 11:28

மறதி
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573200-alzhemier

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 12:14

சரும அரிப்பு
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573216-itches

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 12:16

தீப்புண்
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573230-burns

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by ahmad78 Fri 7 Jun 2013 - 12:17

பொடுகு
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! 07-1370573245-itchyscalp

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-beetroot-003351.html#slide195624


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by rammalar Fri 7 Jun 2013 - 18:29


நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள்
உள்ளவர்களுக்கு பீட்ரூட்டை தவிர்க்கவும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by *சம்ஸ் Sat 8 Jun 2013 - 15:28

rammalar wrote:
நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள்
உள்ளவர்களுக்கு பீட்ரூட்டை தவிர்க்கவும்.
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by *சம்ஸ் Sat 8 Jun 2013 - 15:29

சிறந்த தகவலுக்கு நன்றி :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by Muthumohamed Sat 8 Jun 2013 - 17:03

நல்ல தகவல் அஹமத் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!! Empty Re: பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum