சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது Khan11

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது

2 posters

Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது Empty படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது

Post by *சம்ஸ் Wed 9 Feb 2011 - 13:50

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது E_1292066963

இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, "பம்ப்' செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், "ஹார்ட் பெய்லியர்' என்கிறோம்.
"ஹார்ட் பெய்லியர்' என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, "சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்' (LVSD Left Ventricular Systolic Dysfunction) என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, "டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் '(LVDD Left Ventricular Diastolic Dysfunction) எனப்படுகிறது. இது பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை வரலாம்.

இதை புரிந்து கொண்டால் ஹார்ட் பெய்லியரின் ஆதிமூலமே இதுதான் என்பது புலப்படும். எந்தெந்த வியாதிகள், எந்த நேரத்தில் இந்த பாதிப்பை தட்டி எழுப்பும் என்பதும் தெரியாது.
அமெரிக்க இதய கழகம் வகுத்துள்ள, "ஹார்ட் பெய்லியர்' வகைகள்:
* எந்த அறிகுறியும் தெரியாதது.
* ஓய்வின் போது எந்தவித கோளாறு இருக்காது. அன்றாட வேலை செய்யும் போது, சில மணி நேரம் கழித்து சோர்வு படபடப்பு, அதிக நேரம் செயலாற்ற முடியாத நிலை, மூச்சு இரைப்பு, படபடப்பு.
* ஓய்வின் போது எந்தவித கோளாறும் கிடையாது. சிறு வேலை செய்யும் போதே, அதிகமான சோர்வு, படபடப்பு, மூச்சு இரைப்பு.
* ஓய்வின் போதே மூச்சிரைப்பு, படபடப்பு, சோர்வு.
முதல் இரண்டு வகையினர், நோய் குறித்தே தெரியாமல் இருப்பதால், டாக்டரிடம் வர மாட்டர். சோர்வு, படபடப்பு, மூச்சிரைப்பு என்றால் மிகவும் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும். முதல் இரண்டு வகைகளை, எளிதில் குணப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்கலாம். கடைசி இரண்டு வகைகளை, ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
ஏனெனில், எளிதில் மரணம் ஏற்படலாம். இதை முதியவர்கள் உணர வேண்டும்.
ஹார்ட் பெய்லியரும், நீண்ட கால வாழ்வும்: "ஹார்ட் பெய்லியர்' யாருக்கு எந்த நேரத்தில் வருகிறது, எதனால் வருகிறது என்று கூறுவதற்கில்லை.

ரத்தக் கொதிப்பு என்று கண்டுபிடித்தால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
ரத்தக் கொதிப்பால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டால், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் ஹார்ட் பெய்லியர், மாரடைப்பு உட்பட கோளாறுகளை தடுக்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை, மருந்து ஊசிகள் மூலமும், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை மூலமும், பை-பாஸ் சர்ஜரி மூலமும் நீக்கி, இதய தசைகளின் தாக்கத்தை தடுத்து விடலாம். இதுபோல வால்வு நோய்<களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், நீண்ட காலமாக வாழலாம். இதய தசைகளை காப்பாற்றினால், நீண்ட காலம் வாழலாம்.

நீண்டகால வாழ்வை பற்றிய பிரிட்டன் ஆய்வுகள் கூறுவதாவது:
* ஆண் 71 வயது; பெண் வயது 77.
* 2005 ஆண்டு ஆய்வுப்படி, 65 வயதானவர்கள் 82 வயது வரை வாழலாம் என்றும், பெண்கள் 85 வயது வரை வாழலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலை உருவாகும்பட்சத்தில், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தொகை மூன்று மடங்காகும் என்கிறது ஆய்வு. அமெரிக்காவில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் தொகை, 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயரும் என்று ஆய்வு கூறுகிறது. வாழ்வு வயது அதிகரிக்க காரணம், வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ கண்டுபிடிப்புகளும், கருவிகளும், விலை உயர்ந்த மருந்துகளும் தான்.

நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது Empty Re: படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது

Post by ஹம்னா Wed 9 Feb 2011 - 14:16

##* ##*


படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum