Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
4 posters
Page 1 of 1
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
பர்மிங்காம், ஜூன்.10-
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பர்மிங்காமில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
தென்ஆப்பிரிக்க அணி தனது தொடக்க ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடமும் தோற்று இருந்தது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? மோதலாகும்.
இதில் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். இதனால் இரு அணிகளும் முழு திறமையை தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இந்த ஆட்டத்தில் ஆட்டமாட்டார்.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23944
மதிப்பீடுகள் : 1186
Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
இருக்கு ஆனா இல்லைrammalar wrote:இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
நண்பன் wrote:இருக்கு ஆனா இல்லைrammalar wrote:இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
இது தான் உண்மை
Similar topics
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
» சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி
» 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
» சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி
» 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|