Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
4 posters
Page 1 of 1
வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
தற்போது ஆன்லைன் நேயர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு யூ டியூப் உள்ளிட்ட பல இணையதளங்களிலிருந்து வீடியோ கிளிப்பிங்குகளை டவுன்லோடு செய்வதுதான். இதனால் கணினிகளின் பாதுகாப்பிற்கு பல ஆபத்துகள் நேர்வதாக கணினி பாதுகாப்பு ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூ டியூப் மற்றும் பிற நட்புறவு இணையதளங்களில் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிப்பது மற்றும் டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவது என்பது ஆன்லைன் நேயர்களிடையே தற்போது பிரபலமடைந்து வரும் பழக்க வழக்கம். உரை ரீதியிலான பொருளடக்கங்களை விட வீடியோ கிளிப்பிங்குகளை பார்ப்பது, டவுன்லோடு செய்வது, அவற்றை பல நண்பர்களுக்கு அனுப்புவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது.
ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது வைரஸ் கிருமி சமிக்ஞை உள்ள குறியீடையும் நாம் சேர்த்தே டவுன்லோடு செய்து விடுகிறோம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. இந்த வைரஸ் சமிக்ஞை உங்கள் கணிகளை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் நிதி நிலைமை, வங்கிக் கணக்கு, உங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அப்படியே திருடிச் செல்கிறது.
ஜியார்ஜியா தொழில்நுட்ப தகவல் நிறுவனம் இது குறித்து கூறுகையில், தற்போதைய வெப் 2.0 தொழில்நுட்பம் பல்வேறு வகையான டவுன் லோடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனாளர் அனுபவம் விரிவடைகிறது எனினும் திருட்டு சமிக்ஞைகளையும் சேர்த்தே நாம் டவுன்லோடு செய்வதும் நடக்கிறது என்று எச்சரித்துள்ளது.
ஃபிளாஷ் மீடியா ஃபைல் ஃபார்மேட்டுகள் அதிக பிரபலமடைந்து வரும் இக்காலக் கட்டங்களில், ஒரு மீடியா ஃபைலை டவுன்லோடு செய்யும்போதே ஹேக்கர்களிடம் கணினிகளை ஒப்படைப்பதும் நடைபெறுகிறது.
இணைய தள பயனாளர்களின் தினசரி ஆன்லைன் நடவடிக்கைகளில் மோசடி நிபுணர்களின் போலி இணைப்புகளும் நுழைந்து கொண்டிருக்கிறது. யூ டியூப் வீடியோ ஒன்றில் அல்லது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஸ்ட்ரிங்கின் முடிவில், எக்செல் ஸ்ப்ரெட் ஷீட்டில் என்று ஹேக்கர்கள் மோசடி இணைப்புகளை வைத்திருப்பார்கள் என்று செக்யூர் கம்ப்யூடிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பால் ஜட்ஜ் என்பவர் கூறியுள்ளார்.
நன்றி முஸ்தாக்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
நான் பைசா பார்ட்டியா?
நான் என்னைக்கு டவுன்லோட் பண்ணீ இருக்கேன்...எதுவுமே பண்ணமாட்டேன்ப்ப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
அதானே கேக்க ஆளில்லைனு நினைச்சிட்டு இருக்கார் ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
உங்களுக்குள்ள ஏதோ பேரம் நடந்திருக்கு...
நண்பன் வந்தால் கண்டு பிடித்திடலாம்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
gud boy wrote:பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
உங்களுக்குள்ள ஏதோ பேரம் நடந்திருக்கு...
நண்பன் வந்தால் கண்டு பிடித்திடலாம்
உண்மை என்றுமே தோற்காது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
இந்த பொய் யார் சொன்னது அக்கா :}பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
*சம்ஸ் wrote:இந்த பொய் யார் சொன்னது அக்கா :}பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
:(:(:(:((:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(:(:(:(:((:(:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
அக்காவின் கண்களின் கண்ணீர் இதற்கு யார் காரணம் அவரை நான் சும்மா விடமாட்டேன் யார் அங்கே?(_ (_பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இந்த பொய் யார் சொன்னது அக்கா :}பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
:(:(:(:((:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(:(:(:(:((:(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
*சம்ஸ் wrote:அக்காவின் கண்களின் கண்ணீர் இதற்கு யார் காரணம் அவரை நான் சும்மா விடமாட்டேன் யார் அங்கே?(_ (_பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இந்த பொய் யார் சொன்னது அக்கா :}பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
:(:(:(:((:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(:(:(:(:((:(:
என்னமா நடிக்கிறீங்க_(_(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
நடிப்பா அது எனக்கு சுட்டு போட்டாலும் வராது அக்காபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அக்காவின் கண்களின் கண்ணீர் இதற்கு யார் காரணம் அவரை நான் சும்மா விடமாட்டேன் யார் அங்கே?(_ (_பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இந்த பொய் யார் சொன்னது அக்கா :}பானுகமால் wrote:gud boy wrote:*சம்ஸ் wrote:உங்களுக்கு அக்காவை வம்புக்கு இழுபதே பொழப்பா இருக்கு.i*gud boy wrote:பானு அக்கா..கொஞ்சம் உஷாரா இருங்க..இதெல்லாம் உங்கள மாதிரி பைசா பார்ட்டிக்கு தான் பிரச்சினை..
உண்மையைத் தானே சொன்னேன்...
நீங்க எப்போ அக்கா கட்சியில சேர்ந்தீங்க....
அவர் எப்போதுமே என் கட்சி தான்...மாறவேமாட்டார்:cheers:
:(:(:(:((:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(:(:(:(:((:(:
என்னமா நடிக்கிறீங்க_(_(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
சுடாம போட்டா வருமா^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை
Muthumohamed wrote:பானுகமால் wrote:சுடாம போட்டா வருமா^_
என்ன ? வடையா அக்கா
அவரைக் கேளுங்கi*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|