சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு Khan11

தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு

2 posters

Go down

தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு Empty தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Wed 26 Jun 2013 - 7:52

தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு 80a891bd-3737-4ba3-8569-6a62027b4413_S_secvpf


லண்டன், ஜூன் 26-

சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் கிளைஸ் 667சி நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் இந்த மூன்று பூமிகளும் சுற்றி வருகின்றன. சூரியனைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுடைய இந்த நட்சத்திரத்தை இந்த பூமிகள் சுற்றிவருகிறபோது நிலவும் 
வெப்பநிலை காரணமாக அங்கு தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த கோள்கள் நமது பூமியில் உள்ள பாறையை போன்று நிலப்பரப்புடனும், ஆனால், பூமியை விட பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இதனை ‘சூப்பர் எர்த்ஸ்’ என்றும் அழைக்கின்றனர். மேலும் இங்கு கோள்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு Empty Re: தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரத்தை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு

Post by ராகவா Sat 14 Dec 2013 - 7:27

:”@: :”@: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று பூமிகள் இருப்பது! உங்களுக்கு தெரியுமா?
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» திருவாரூரில் வெடித்தால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைமட்டமாகும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
» வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum