Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
நிறுத்த முடியவில்லை....
+4
அகிலன்
kalainilaa
பானுஷபானா
gud boy
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நிறுத்த முடியவில்லை....
நான் ஏகத்துவ வாதி,
பள்ளிவாசலிலே அதிக நேரம் செலவு செய்பவன் ..
சுபுஹு தொழுகைக்கு தவறாமல் செல்பவன்..
என் பேச்சைக் கேட்டு நான்கு பேர் திருந்தி இருக்கிறார்கள்..
என்றெல்லாம் சொல்லித் தெரியும் அல்லது மனதில் நினைத்து திரியும் மக்களே....
நம்மால்,
சிகரெட் குடிப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை..
சினிமா பார்ப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை..
பீர் குடிப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை...
பிறர் பற்றி பிசாது பேசுவதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை...
நிச்சயமாக நாம் செய்யும் நல்லமல்கள் வீணாகாமல் தடுப்பது நம் கையில் தான் உள்ளது..

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நிறுத்த முடியவில்லை....
இவற்றை நிறுத்துவதற்கு மிகவும் சுலபமான வழி இருக்கிறது, அதாவது உங்களுக்கு மிகவும் பிடித்த வேறு ஒன்றில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உதாரணமாக உண்மையான காதல், அல்லது சுற்றுலா செல்வது, போன்றவற்றில் கவனத்தைச் செலுத்துங்கள். உங்களிடமிருக்கும் தீய பழக்கங்கள் மறந்து போகும்.gud boy wrote:
சிகரெட் குடிப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை..
சினிமா பார்ப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை..
பீர் குடிப்பதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை...
பிறர் பற்றி பிசாது பேசுவதை மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை...
அகிலன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 17
மதிப்பீடுகள் : 10
Re: நிறுத்த முடியவில்லை....
1 & 3 என்னவென்றே தெரியாது
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
Re: நிறுத்த முடியவில்லை....
^*^*!_!_Muthumohamed wrote:1 & 3 என்னவென்றே தெரியாது
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: நிறுத்த முடியவில்லை....
Muthumohamed wrote:1 & 3 என்னவென்றே தெரியாது
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
நானும் தான் ....!_!_
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நிறுத்த முடியவில்லை....
நம்பிட்டோம் பாய்ஸ்!_gud boy wrote:Muthumohamed wrote:1 & 3 என்னவென்றே தெரியாது
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
நானும் தான் ....!_!_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிறுத்த முடியவில்லை....
நண்பன் wrote:நம்பிட்டோம் பாய்ஸ்!_gud boy wrote:Muthumohamed wrote:1 & 3 என்னவென்றே தெரியாது
2 இப்போது இல்லை
4 மட்டும் பல வேளைகளில் என்னை தெரியாமலே வருகிறது அதை மட்டும் சரி செய்தால் நான் ஓகே
நானும் தான் ....!_!_
நீங்க நம்புறதுக்கு சொல்லல உண்மையை சொன்னேன்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|