சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Khan11

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

5 posters

Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:12

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறார்களா? இதற்கு உணவு வகைகள் பலவற்றை சம்பந்தப்படுத்தி தீர்வுகளாக கூறப்படும் வதந்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சனையை சரிசெய்ய சில உணவு முறையை மாற்றி அமைத்தால் போதுமானது. பொதுவாக குழந்தைகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் பானங்கள் மற்றும் தண்ணீர் அதிகம் பருகுவதை குறைத்து கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு சாறு மற்றும் காரமான உணவையும் தவிர்க்கவும்.
 
குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த, அனைத்து வழிகளையும் கடைபிடிக்கும் ஆவல் நிச்சயம் அனைத்து பெற்றோருக்கும் இருக்கும். ஆனால் அவற்றைப் பின்பற்றும் முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால், குழந்தையின் உடல்நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும்.
 
எனவே தான் தூக்கத்தில் சிறுநீர் கழித்தலுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை சுட்டிக்காட்ட மருத்துவர்கள் தயங்குவார்கள். ஏனென்றால் அதற்கு தகுந்த ஆதாரங்களோ சான்றுகளோ கிடையாது. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:13

கார உணவுகள்- கட்டுக்கதை
 
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164763-noodles-2-600
கார உணவுகளை சாப்பிடுவதால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்று நம்பப்படுகிறதா? அப்படியானால் அந்த நம்பிக்கையை உடைத்தெறியும் நேரம் வந்துவிட்டது. ஏனெனில் கார உணவுகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க தூண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 
கார உணவுகள் சிலரின் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சிறுநீர் கழிவதை உணர முடியாத வியாதி உள்ளவர்களை, கார உணவை தவிர்க்க சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கார உணவுக்கும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஆராய்ச்சிகள் பல கூறுகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:13

சிட்ரஸ் பழங்கள்- கட்டுக்கதை
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164865-2-lemon
 
கார உணவுகளைப் போல் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகளும், அதன் அமிலத்தன்மையால் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் குழந்தைக்கு ஆரஞ்சு சாறு மற்றும் எலுமிச்சை பானம் கொடுக்காமல் தடுத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி தப்பு கணக்கு போட வேண்டாம். ஏனென்றால், சிட்ரஸ் உணவிற்கும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு சான்றும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:14

காப்ஃபைன்- நிஜம்
 
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164909-3-choco-cupcakes
உணவு அல்லது பானம் எதுவாக இருந்தாலும் சரி, அதில் காப்ஃபைன் கலந்திருந்தால், அது சிறுநீர்ப் பெருக்கியாக விளங்கும். அதனால் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வல்லுனர்கள் கூறும் ஒரு தீர்வு, மதியம் அல்லது மாலை நேரத்திற்கு பின் காப்ஃபைன் கலந்த பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.
 
குழந்தைகள் குடிக்கும் காபி, தேநீர், கோலா போன்ற பானங்களில் காப்ஃபைன் கலந்திருக்கும். மேலும் அனைத்து குழந்தைகளும் விரும்பும் சாக்லெட்களில் கலந்திருக்கும் ரசாயனத்தில் ஒன்று காப்ஃபைன். எனவே காப்ஃபைன் கலந்த உணவை உண்ணும் போது கவனமாக இருக்க வேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:15

பானங்கள்- நிஜம்
 
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164958-4-water-kid-mom
தூங்கும் முன்பு குழந்தைக்கு குடிக்க சிறிதளவு மட்டும் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய சிறுநீர்ப்பை நிறைவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் குழந்தையும் படுக்கையை நனைக்க அதிக நேரம் ஆகும். இவ்வாறு நேரம் அதிகமாக இருப்பதா, குழந்தை படுக்கையை நனைக்கும் முன் விழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:15

உணவுகள்
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164972-5-fast-food
 
தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தூண்டும் உணவுகளை கண்டுப்பிடிப்பதற்கான ஒரு ஸ்மார்டான டிப்ஸ். வல்லுனர்கள் இதற்காக ஒரு குறிப்பேட்டை உபயோகிக்க சொல்லுகிறார்கள். இதில் தினமும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நிகழ்வை குறிக்க வேண்டும். அதை வைத்து இந்த நிகழ்வுக்கும் உணவுக்கும் ஏதாவது அமைப்பு முறை இருக்கிறதா என்பதை அடையாளம் காணலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:16

குழந்தைகள்
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372164997-6-kids
 
சில குழந்தைகள் ஒரு திட்ட அமைப்பு தீட்டி, எந்த வகை உணவு உட்கொண்டால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதை கண்டறிய ஆவல் கொண்டிருப்பார்கள். இது குழந்தைகளுக்கு இரண்டு வகையில் பயன் அளிக்கும்:
 
1. தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதில் ஒரு கட்டுப்பாடு வரத் தொடங்கும். இதை சரிசெய்ய அவர்களே பொறுப்பையும் சுமப்பர்.
 
2. சில உணவால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர்கள் நினைத்து, அதை உண்ணாமல் தவிர்ப்பதால், அந்த நம்பிக்கையே இந்த பழக்கத்தை மாற்ற உதவி புரியும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 9:16

அணுகுமுறை
 
குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? 25-1372165034-7-kids
படுக்கையை நனைக்கும் பல குழந்தைகள், முக்கியமாக வயதில் பெரிய குழந்தைகள், இந்த பழக்கத்தினால் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இதனால் பெற்றோர்கள் அதிகமாக எரிச்சலும் கோபமும் அடைந்து, குழந்தையின் தவிப்பை மேலும் அதிகரிப்பதால், மனரீதியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அது இந்த பழக்கத்தை அதிகமாக்கச் செய்யுமே தவிர குறைக்க வழி வகுக்காது.
 
அதனால் பெற்றோர்கள் முயற்சிக்கும் அணுகுமுறை யாவும், இந்த பழக்கத்தை மாற்றவே என்பதை குழந்தைகள் உணருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2013/dinner-and-nighttime-snacks-that-can-cause-wet-nights-003471.html#slide217531

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by gud boy Wed 26 Jun 2013 - 9:43

இப்போலாம்,அம்மாக்கள்  டையபர் கட்டிவிட்டு கவலை இல்லாலம்ல் விட்டு விடுகிறார்கள்.
டையபர் அதிக நேரம் அணிய விடுவது நல்லதல்ல..அது தோல் வியாதிகளை உண்டாக்கும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by பானுஷபானா Wed 26 Jun 2013 - 9:54

gud boy wrote:இப்போலாம்,அம்மாக்கள்  டையபர் கட்டிவிட்டு கவலை இல்லாலம்ல் விட்டு விடுகிறார்கள்.
டையபர் அதிக நேரம் அணிய விடுவது நல்லதல்ல..அது தோல் வியாதிகளை உண்டாக்கும்..

உங்களுக்குத் தெரியுது.. தெரிய வேண்டியவங்களுக்கு தெரியலயே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by Muthumohamed Wed 26 Jun 2013 - 14:38

gud boy wrote:இப்போலாம்,அம்மாக்கள்  டையபர் கட்டிவிட்டு கவலை இல்லாலம்ல் விட்டு விடுகிறார்கள்.
டையபர் அதிக நேரம் அணிய விடுவது நல்லதல்ல..அது தோல் வியாதிகளை உண்டாக்கும்..

^)^)^)^)^)
அனைவரின் விருப்பமும் தற்போதைய எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதே பாய் என்ன செய்வது !*!*!*!*!*
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by gud boy Wed 26 Jun 2013 - 15:51

Muthumohamed wrote:
gud boy wrote:இப்போலாம்,அம்மாக்கள்  டையபர் கட்டிவிட்டு கவலை இல்லாலம்ல் விட்டு விடுகிறார்கள்.
டையபர் அதிக நேரம் அணிய விடுவது நல்லதல்ல..அது தோல் வியாதிகளை உண்டாக்கும்..

^)^)^)^)^)
அனைவரின் விருப்பமும் தற்போதைய எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதே பாய் என்ன செய்வது !*!*!*!*!*

பின்ன வேலைக்காரிக்கும்  தாய்க்கும் என்ன வித்தியாசம்....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by jafuras Thu 27 Jun 2013 - 7:39

படுக்கையில் சூ போகாத குழந்தையும்
பறக்கையில் ஆய் போகாத காக்கையும் அரிது :^
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by gud boy Thu 27 Jun 2013 - 10:29

jafuras kaseem wrote:படுக்கையில் சூ போகாத குழந்தையும்
பறக்கையில் ஆய் போகாத காக்கையும் அரிது :^

*_*_
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by பானுஷபானா Thu 27 Jun 2013 - 10:30

jafuras kaseem wrote:படுக்கையில் சூ போகாத குழந்தையும்
பறக்கையில் ஆய் போகாத காக்கையும் அரிது :^

^)^)^)^)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா? Empty Re: குழந்தைகள் இரவில் சிறுநீர் போவதை தடுக்க வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?
» கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
» உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா?
» தலைமுடி உதிர்வதனை தடுக்க வேண்டுமா..? உள்ளே வந்து பாருங்கள்.
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum