Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
2 posters
Page 1 of 1
எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
சித்தார்த்துடன் 180 டிகிரி, இந்தியில் ஹிட்டான இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்களில் நடித்திருந்தாலும் நடிகை பிரியா ஆனந்த்துக்கு அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனால் அவர் சிவ கார்த்திகேயனுடன் நடித்த எதிர் நீச்சல் படம் ஹிட் ஆனதால் தற்போது விக்ரம்பிரபு ஜோடியாக அரிமா நம்பி, கவுதம் கார்த்திக் ஜோடியாக வை ராஜா வை மற்றும் வணக்கம் சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி....
கதையம்சம் உள்ள படம், கமர்சியல் படம் என சினிமாவில் கிடைக்கிற நல்ல வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். பிரியா ஆனந்த் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும்தான் பொருந்துவார் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய திறமையான நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படத்தை உருவாக்குவதை விட கமர்ஷியல் படத்தை எடுக்கிறதுதான் கஷ்டம் என நினைக்கிறேன். எதிர்நீச்சல் ஒரு வெற்றி படம். அதில் நானும் நடிச்சிருக்கேன் என நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதே நேரம் தமிழில் எனக்கு நல்ல அடித்தளமாகவும் இந்த படம் அமைந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யாவின் வை ராஜா வை படத்தில் நடித்து வருகிறேன். அவர் இயக்கிய 3 படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. அந்த படத்தில் இல்லாத ஒரு சில அற்புதமான விசயங்கள் வை ராஜா வை படத்தில் இருக்கும். பெயரை வைத்து இந்த படம் காமெடி படம் என யாரும் நினைத்து விட வேண்டாம்.
இது சீரியசான படம். அதுபோல வணக்கம் சென்னை, அரிமா நம்பி படங்களும் நிச்சயம் எனக்கு பெயர் வாங்கி தரும். சமீபத்தில் நான் நடித்த 'குரமசநல' என்ற இந்தி படம் ஹிட்டாகி உள்ளது. இந்தி படங்களின் கலாச்சாரம் எனக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்தி படங்களில் நடிப்பது எனக்கு சுலபமாக உள்ளது.
எனக்கு இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என எல்லா மொழிகளிலும் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் தமிழ் சினிமாதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியில் சவாலான கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். காதலிக்க ஆசையாக இருக்கிறது. எனக்கு பிடித்தவர் எந்த துறையில் இருந்தாலும் காதலிக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் இப்போதைக்கு அதற்கான நேரம் இல்லை. ஒரு தேசிய விருதாவது வாங்க வேண்டும் அதன் பிறகுதான் காதல், திருமணம் எல்லாம் என்பதுதான் என் எண்ணம் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|