சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53

» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49

» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Khan11

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

5 posters

Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by gud boy Sat 29 Jun 2013 - 13:06

முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.

தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.

இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by பானுஷபானா Sat 29 Jun 2013 - 13:20

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by Muthumohamed Sat 29 Jun 2013 - 16:34

பாய் உங்களின் ஒவ்வொரு பதிவும் நிச்சயம் அனைவருக்கும் பயனளிக்கும்

தொடர்ந்து பதியுங்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by gud boy Sat 29 Jun 2013 - 16:57

அந்த ஒரு குறிக்கோள் தான் எனக்கு..நிச்சய்மாக இதைப் படித்து ஒருவர் திருத்திக் கொண்டால் அவருடைய நன்மையில் ஒரு பகுதி எனக்கும் வந்து சேரும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by Muthumohamed Sat 29 Jun 2013 - 17:07

gud boy wrote:அந்த ஒரு குறிக்கோள் தான் எனக்கு..நிச்சய்மாக இதைப் படித்து ஒருவர் திருத்திக் கொண்டால் அவருடைய நன்மையில் ஒரு பகுதி எனக்கும் வந்து சேரும்..

நல்ல முயற்சி அண்ணா *_ *_ *_ *_ *_ 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by *சம்ஸ் Sat 29 Jun 2013 - 17:10

gud boy wrote:அந்த ஒரு குறிக்கோள் தான் எனக்கு..நிச்சய்மாக இதைப் படித்து ஒருவர் திருத்திக் கொண்டால் அவருடைய நன்மையில் ஒரு பகுதி எனக்கும் வந்து சேரும்..

 நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்.நமக்கு  தெரிந்ததை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுப்போம்.)(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by ansar hayath Sat 29 Jun 2013 - 20:10

*சம்ஸ் wrote:
gud boy wrote:அந்த ஒரு குறிக்கோள் தான் எனக்கு..நிச்சய்மாக இதைப் படித்து ஒருவர் திருத்திக் கொண்டால் அவருடைய நன்மையில் ஒரு பகுதி எனக்கும் வந்து சேரும்..

 நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்.நமக்கு  தெரிந்ததை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுப்போம்.)(

 !_ !_  :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??  Empty Re: முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum