சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Khan11

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

+2
பானுஷபானா
Muthumohamed
6 posters

Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:48 am

 
'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  STORM



"அடிக்கடி புயல் சின்னம் ,புயல் சின்னம்னு
சொல்றாங்களே , அந்த சின்னம் யாருக்கு 
தான் ஒதுக்கியிருக்காங்க "

" ???......???? ..........????..........???????? "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:49 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcRGBjx8ZK_b2DP_T-yINwvyDhi3qQlVjV9QPqonseyKq1qoYNGa

"என்ன ! நம்ம தலைவரு கேக்கற சின்னம் 
தரமாட்ட்டேன்னு சொல்றாங்களா , அப்படி 
என்ன சின்னம் தான் கேக்கிறார் "

"புயல் சின்னம் தான் ??!!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:50 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcQIYvt2GDR9lRYv7kD2N8FD3G80HGwUPuG6pzU159_foU9RXOFI

"நம்ம தலைவரோட சின்னம் "முயல்' சின்னம் 
தானே! ஏன் புயல் சின்னத்தை பத்தி பேசுறார் "

இதுக்கு பேரு தான் ஒரு முயல் புயலாகிறதோ ?!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:50 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcTxLv8bAQ7VhgXK4JjU-Qcti7oJIZ8LR4O_b5EGzNOrl_5IMW8w


"புயல் சின்னத்துக்கு மட்டும் கடல்லே 
கொடி  எத்துறாங்களே , எங்களோட 
பூரி கட்டை சின்னத்துக்கும் கொடி ஏத்துறதுக்கு 
தேர்தல் கமிஷன்  ஏற்பாடு செய்யனும் "

".....?..............??.............??..............???.............? "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:51 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcQdS6I-mot80rfgKKdserTZ6inA4zmtWJtCVErU_8KtimcwTrkC


"ஏன் தலைவரே ! புயல் சின்னம் தான் வேணும்னு 
அடம் புடிக்கிறீங்க "

"அப்ப  தானே ஜனங்க பயந்திட்டு 
ஓட்டு  போடுவாங்க "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:57 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcQo-YjH5Rg2RiWnRtSlBg0edPhWGid72zeIOJtzxjJfigvCaf0heg


"தோழர்களே ! புயல் சின்னத்தை பார்த்து 
பயப்படவேண்டாம் , அதை விட நம்ம 
சின்னம் பெருசுன்னு நேருக்கு நேர் 
சந்திச்சு நிருபிப்போம்  "

".....?..............??.............??..............???.............? "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:57 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcTFIg9o8YDtwx0yguyHcGMe7wKfT_du_SWjdQELQCrbmULLsNohDQ


"புயல் சின்னத்தை பேசுனவரை 
ஏன் நம்ம தலைவர் தடுத்தாரு "

"நம்ம தலைவருக்கு அவரோட 
சின்னத்தை தவிர மத்த சின்னத்தை 
பத்தி பேசுனா பிடிக்காது ?!!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:57 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcQDYtOMq3K9JT7Zb6HvSVRODD9So0f2eDyalfy5oiaIEsan2Egh


"ஏம்பா , ஓட்டு  போட போகலே "

"எனக்கு பிடிச்ச சின்னம் அதிலே இல்லே ?"

" அப்படி என்ன சின்னம் தான் பிடிக்கும் "

"புயல் சின்னம் தான் ??!!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:58 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcSD6sDQ6vM8EGJin7owZYYNcEpJbdVKtzMUkCFPFPUorfVpC6HWKg


"புயல் சின்னத்தை பத்தி தேர்தல் கமிஷனரு 
பேசுறது நாங்க வன்மையா கண்டிக்கிறோம் "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:58 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcT7eKPyrCxZWHIbmIhVkCeI3D8q3FnwQDb7345NCZWofO_d39pI


"எப்படி தலைவரே , இந்த கடிதம் டைப் அடித்தவரு 
வானிலையிலே வேலை செஞ்சுட்டு இருந்தாரான்னு  
ரொம்ப சரியா சொன்னீங்க "

"நம்ம சின்னம் முயல் சின்னம் பதிலா 
புயல் சின்னம்ன்னு அடிச்சிருக்கே "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 6:59 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Images?q=tbn:ANd9GcQOw0alKWxS7U7LuVwEN1cKFO107FV_4pkPX6So2Eumv29mV9sw

"தொண்டர்களே !அடிக்கடி புயல் சின்னம் , 
புயல் சின்னம்னு பேசுறதை தடுத்து ,
எல்லாரும் நம்ம சின்னத்தை பத்தி 
பேசுறதுக்கு ஏற்பாடு செய்யனும். "

http://easyhappylifemaker.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by பானுஷபானா Tue Jul 09, 2013 10:00 am

அனைத்தும்^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by jafuras Tue Jul 09, 2013 1:47 pm

^_ ^_ :/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by *சம்ஸ் Tue Jul 09, 2013 2:05 pm

^_ (/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by ahmad78 Tue Jul 09, 2013 7:01 pm

அனைத்தும் ^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by rammalar Thu Jul 18, 2013 6:44 am

:/ :/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24172
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்  Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum