Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
+3
jafuras
பானுஷபானா
*சம்ஸ்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும்.
இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன.
உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம்.
குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா!!!
[b style="margin: 0px; padding: 0px; font-size: 0.9em !important;"]ஹென்னா ஹேர் பேக்:[/b] ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
[b style="margin: 0px; padding: 0px; font-size: 0.9em !important;"]ப்ளாக் டீ: [/b]நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.
[b style="margin: 0px; padding: 0px; font-size: 0.9em !important;"]கறிவேப்பிலை: [/b]அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
[b style="margin: 0px; padding: 0px; font-size: 0.9em !important;"]முளைக்கீரை சாறு: [/b]கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.
[b style="margin: 0px; padding: 0px; font-size: 0.9em !important;"]நெல்லிக்காய்: [/b]நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் தேங்காய் எண்ணையில் நெல்லிக்காய், மருதாணி, கருவேப்பிலை சேர்த்து தான் காய்ச்சி வச்சிருக்கேன்....
கடந்த 8 மாதமாக இதை தான் உபயோகிகிறோம்
நான் தேங்காய் எண்ணையில் நெல்லிக்காய், மருதாணி, கருவேப்பிலை சேர்த்து தான் காய்ச்சி வச்சிருக்கேன்....
கடந்த 8 மாதமாக இதை தான் உபயோகிகிறோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் தேங்காய் எண்ணையில் நெல்லிக்காய், மருதாணி, கருவேப்பிலை சேர்த்து தான் காய்ச்சி வச்சிருக்கேன்....
கடந்த 8 மாதமாக இதை தான் உபயோகிகிறோம்
அது பயனுள்ளதாக உள்ளதா அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் தேங்காய் எண்ணையில் நெல்லிக்காய், மருதாணி, கருவேப்பிலை சேர்த்து தான் காய்ச்சி வச்சிருக்கேன்....
கடந்த 8 மாதமாக இதை தான் உபயோகிகிறோம்
அது பயனுள்ளதாக உள்ளதா அக்கா
ம்ம்ம்ம் முடி கொட்டுவது கம்மியாகி இருக்கு...
என் மகனுக்குத் தான் 2,3 நரை முடி வந்திருக்கு. அதான் இந்த எண்ணை தேய்ச்சா நரை மறையும்னு சொன்னாங்க .
அதான் நானே வீட்டுல தயார் பண்ணிட்டேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் தேங்காய் எண்ணையில் நெல்லிக்காய், மருதாணி, கருவேப்பிலை சேர்த்து தான் காய்ச்சி வச்சிருக்கேன்....
கடந்த 8 மாதமாக இதை தான் உபயோகிகிறோம்
அது பயனுள்ளதாக உள்ளதா அக்கா
ம்ம்ம்ம் முடி கொட்டுவது கம்மியாகி இருக்கு...
என் மகனுக்குத் தான் 2,3 நரை முடி வந்திருக்கு. அதான் இந்த எண்ணை தேய்ச்சா நரை மறையும்னு சொன்னாங்க .
அதான் நானே வீட்டுல தயார் பண்ணிட்டேன்...
எனக்கும் நரை முடி உள்ளது இந்த எண்ணை தயார் செய்து உபயோகித்துப் பார்கலாம் என்றுதான் கேட்டேன் அக்கா.!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
நல்லது தம்பி கருவேப்பிலை அதிகம் போடுங்க...
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:நல்லது தம்பி கருவேப்பிலை அதிகம் போடுங்க...
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
அப்படி எனக்கு என்ன வயதாகிடுச்சு இப்பதான் 18 ஆகிறது )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:நல்லது தம்பி கருவேப்பிலை அதிகம் போடுங்க...
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
அப்படி எனக்கு என்ன வயதாகிடுச்சு இப்பதான் 18 ஆகிறது )*
*# *# *# *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
உங்க பின்னால் ஓடி வரது யார் அக்காபானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:நல்லது தம்பி கருவேப்பிலை அதிகம் போடுங்க...
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
அப்படி எனக்கு என்ன வயதாகிடுச்சு இப்பதான் 18 ஆகிறது )*
*# *# *# *# *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
ஆமா சம்ஸ் பிறந்தது 1995-july-11ம் திகதி (_பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:நல்லது தம்பி கருவேப்பிலை அதிகம் போடுங்க...
ஆமா இந்த வயசுல நரை விழறது சகஜந்தானே தம்பி :}
அப்படி எனக்கு என்ன வயதாகிடுச்சு இப்பதான் 18 ஆகிறது )*
*# *# *# *# *#
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
என்ன நடக்குது இங்க??!* (_
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
jafuras kaseem wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
என்ன நடக்குது இங்க??!* (_
அதானே என்னப்பா நடக்குது இங்க???????????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
ஜெயில்ல...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
:+jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
நண்பன் wrote::+jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
அது நான் இல்ல.. அது நான் இல்ல.. அது நான் இல்ல*#
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
(/ (/ (/ (/ (/ (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
அந்த பயம் இருக்கனும்(_jafuras kaseem wrote:நண்பன் wrote::+jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
அது நான் இல்ல.. அது நான் இல்ல.. அது நான் இல்ல*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைமுடி பிரச்சினையா? பக்க விளைவு இல்லா டிப்ஸ்
நண்பன் wrote:அந்த பயம் இருக்கனும்(_jafuras kaseem wrote:நண்பன் wrote::+jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:^)பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:அவுங்களயே கேளுங்க ஏன் என் பின்னால ஓடி வராங்கனு?
ஆள் தெரியாமல் யாரிடம் கேட்பது அக்கா
4வதா ஓடி வராரே அவரப் புடிங்க^_
அது நம்ம ஜெபுறாஸ்தானே
ஆமாமா புடிச்சு உள்ள போடுங்க *_
ஆ... எந்த உள்ள???
அது நான் இல்ல.. அது நான் இல்ல.. அது நான் இல்ல*#
:pale: /)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» விளைவு..
» ஞாபகமறதிப் பிரச்சினையா?
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» விளைவு..
» ஞாபகமறதிப் பிரச்சினையா?
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum