சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

  பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே... Khan11

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே...

Go down

  பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே... Empty பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே...

Post by jafuras Mon 15 Jul 2013 - 15:16

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே...



விடுமுறை அலுப்பு சலிப்பும் தீர்ந்தாச்சு. புதிய புதிய நண்பர்கள், விதவிதமான அனுபவங்களை மாணவ மணிகள் பெறப்போகிறீர்கள். ஆசிரியர் அறிவுரை ஒருபக்கம், பெற்றோர் அறிவுரை மறுபக்கம் என ஆலோசனை மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. எனினும் இன்றிலிருந்தே கவனமாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றை நாம் பகிர்வது நல்லது....

நர்சரி மாணவ, மாணவியர் சிறு குழந்தைகள். பலர் இப்போது தான் பள்ளி வாசத்தையே நுகரப்போகிறார்கள் என்பதால் எடுத்த எடுப்பிலேயே குழந்தைச் செல்வங்களை எந்த விசயத்திற்கும் கட்டாயப்படுத்த கூடாது. அதேபோல் ஆட்டோ, வேன் போன்ற வாடகை வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கட்டாயம் அடையாளம் அறிந்த ஓட்டுநர்களின் வாகனங்களில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

பள்ளிகளிலும் அவ்வப்போது பள்ளிமுடிந்து கிளம்புவது குறித்து கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத சிற்றுண்டிகளை மட்டுமே செய்து கொடுத்தனுப்ப வேண்டும். குழந்தைகள் விரும்புகிறதே என்பதற்காக மேகி, பாஸ்ட்புட் அயிட்டங்கள், எண்ணெய் பலகாரங்களை செய்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.


கொஞ்சம் வளர்ந்து உயர்நிலை, மேல்நிலை மாணவமாணவியர் என்றால் அவர்களை சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் தனியாக அனுப்புவது குறித்து கவனமாக முடிவெடுக்கவும். கூடுமானவரை பெற்றோரே அழைத்துச்செல்வது நல்லது. தினசரி பள்ளி முடிந்து வந்தவுடன் அன்றாட பாடங்கள் குறித்து பெற்றோரும் கவனம் செலுத்தி கண்காணிப்பது நல்லது.

பள்ளிகள் இப்போது தான் திறந்திருக்கிறது. பலருக்கு புதிய பள்ளிகளாகவும் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் புதிய ஆசிரியர்கள் வகுப்பறை சூழல் இருக்கும். அதற்கேற்ப உங்களது மனநிலையை தயார் செய்ய வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து முடிப்பதே சரியானது. வெற்றியாளர்கள் பலரும் இதையே பின்பற்றியுள்ளனர். வளாகச்சூழல், நண்பர்கள் சேர்க்கை போன்ற விசயங்களிலும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். 

படித்ததை பலமுறை எழுதிப்பார்ப்பது கூடுதல் பலனளிக்கும். பொதுத்தேர்வுகளை சந்திக்க உள்ள மாணவ கண்மணிகள் இப்போதிருந்தே தயாராவது சிறப்பானது. உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கள், செரிக்கத்தகுந்த மாவுப்பொருட்கள், கொழுப்பு, எண்ணெய் சேர்க்காத பலகாரங்கள் எடுத்துக்கொள்வது நலம்.


அளவான விளையாட்டு, நண்பர்களுடன் ஜாலி அரட்டை, டிவி பார்ப்பது போன்ற நமது பழக்கவழக்கங்களையும் இன்றிலிருந்து சுய கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். இலக்கில் எப்போதும் நமக்கிருக்கும் கூடுதல் கவனம்தான் சாதனையின் அச்சாணி என்பதை எப்போதும் நினைவில் கொள்வீர். இந்த கல்வியாண்டு இனிய தருணங் களை அனை வருக் கும் அளிக் கட்டும்.


  பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பார்த்து போங்க குழந்தைகளே... 1010572_546530692059179_1338950701_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இவங்க அடிக்கிற கூத்தைப் பார்த்து சிரிப்பே வரலையா?... உடனே மருத்துவரிடம் போங்க!....
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
»  பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum