Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
நிறங்கள்
4 posters
Page 1 of 1
நிறங்கள்
---
பறக்கும் கொக்கு வெள்ளை
பாலின் நிறமும் வெள்ளை
சிறந்த முல்லை வெள்ளை
திகழும் பல்லும் வெள்ளை
-
கத்தும் காகம் கறுப்பு
கண்ணின் மையும் கறுப்பு
தந்த யானை கறுப்பு
தலையின் மயிறும் கறுப்பு
-
மாதுளம் பூ சிவப்பு
மாலை வானம் சிவப்பு
சாதிக் குங்குமம் சிவப்பு
சரியாய் இரத்தம் சிவப்பு
-
இலைகள் எல்லாம் பச்சை
இனிய கிளியும் பச்சை
குலையில் காய்கள் பச்சை
கோரைப்புல்லும் பச்சை
-
வாழைப்பழத்தோல் மஞ்சள்
மணஎலுமிச்சை மஞ்சள்
தாழை மலர்கள் மஞ்சள்
சந்தனக்கலவை மஞ்சள்
-
விண்ணின் மேகம் நீலம்
விரிந்த கடலும் நீலம்
கண்ணன் மேனி நீலம்
கடுத்த நஞ்சும் நீலம்
-
========================
>கவிஞர் தே.ப.பெருமாள்
நன்றி: சிறுவர் அமுது (பாடல்கள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24317
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நிறங்கள்..
» பளிச் நிறங்கள்
» நிறங்கள் ஓர் ஐந்துடையான்
» ஐந்து நிறங்கள் கொண்ட அற்புதமான ஆறு
» வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் கவர்ச்சியாக இருக்க என்ன காரணம்?
» பளிச் நிறங்கள்
» நிறங்கள் ஓர் ஐந்துடையான்
» ஐந்து நிறங்கள் கொண்ட அற்புதமான ஆறு
» வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் கவர்ச்சியாக இருக்க என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|