Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!
2 posters
Page 1 of 1
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!
அனைவருக்குமே வீடானது சுத்தமாக பளிச்சென்று இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அதற்காக வீட்டை சுத்தப்படுத்துவதற்கு, மார்கெட்டில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும், வீட்டில் உள்ள அழுக்குகள் முற்றிலும் போகாமல் இருப்பதோடு, கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தியப் பின், அந்த கெமிக்கலானது உடலுக்குள் சென்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே பலர் இயற்கைப் பொருட்களைக் கொண்டு, வீட்டை சுத்தப்படுத்த விரும்புவார்கள்.
காற்றூட்டப்பட்ட பானம்
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582787-1-coke](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582787-1-coke.jpg)
வீட்டின் கழிவறையில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு, விலை அதிகமாக இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காற்றூட்டப்பட்ட பானங்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் கழிவறையை பளிச்சென்று மின்னச் செய்யலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், காற்றூட்டப்பட்ட பானத்தை கழிவறையில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!
எலுமிச்சை
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582820-2-lemon](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582820-2-lemon.jpg)
எலுமிச்சை, சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சை துண்டை, பாத்திரங்களில் உள்ள கறைகளின் மீது தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, பாத்திரம் மணத்துடன் இருக்கும்.

உப்பு
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582842-3-salt](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582842-3-salt.jpg)
உணவிற்கு சுவையைக் கொடுக்கும் உப்பைக் கொண்டும் வீட்டை சுத்தப்படுத்தலாம். அதிலும் பாத்திரங்களில் உள்ள துருக்களை சுத்தப்படுத்த உப்பு பெரிதும் உதவியாக உள்ளது.
காட்டன் பட்ஸ்
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582867-4-budes](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582867-4-budes.jpg)
தற்போது அனைவரது வீட்டிலும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இருக்கிறது. அத்தகைய சாதனங்களில் உள்ள கீ போர்ட்டை சுத்தப்படுத்துவதற்கு, பிரஷ் அல்லது வேறு ஏதாவது கடினமான பொருட்களை உபயோகிக்கக்கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் பட்ஸ் இருந்தால், அதனைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

வினிகர்
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582906-5-vinegar](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582906-5-vinegar.jpg)
ஃபர்னிச்சர்களில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால், அதனைப் போக்குவதற்கு வினிகரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஃபர்னிச்சர்களின் மீது தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றினால், அங்கு ஏற்பட்ட அடைப்பை எளிதில் போக்கலாம்.
பேக்கிங் சோடா
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582934-6-bakingsoda](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582934-6-bakingsoda.jpg)
கதவுகளில் உள்ள அழுக்குகளை போக்க, பேக்கிங் சோடாவை, வினிகருடன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு துடைத்தால், எளிதில் கறைகள் போய்விடும்.

ப்ளாக் டீ
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582950-7-blacktea](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582950-7-blacktea.jpg)
ப்ளாக் டீயை, ஜன்னல் கதவுகளில் உள்ள க்ரீஸைப் போக்குவதற்கு பயன்படுத்தினால், டீயில் உள்ள டானிக் ஆசிட் எளிதில் கதவுகளில் உள்ள க்ரீஸை போக்கிவிடும்.
பப்பளிமாஸ் (Grapefruit)
![வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582965-8-grapefruit](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/23-1374582965-8-grapefruit.jpg)
பப்பளிமாஸ் என்னும் கிரேப் ஃபுரூட், பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு மட்டுமின்றி, அசைவ உணவு சமைத்த பாத்திரங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவியாக இருக்கிறது.
http://tamil.boldsky.com/

தகவலுக்கு நன்றி )(
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!
» இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
» உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
» கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|