Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
அழகை ஆராதிக்கும் காதல் பாடல்கள் – வைரமுத்து
4 posters
Page 1 of 1
அழகை ஆராதிக்கும் காதல் பாடல்கள் – வைரமுத்து
--
—
“ஆண்டுக்கு ஆயிரம் பாடல்கள் எழுதப்படுகின்றன.
அதில் முத்துப் பாடல்களாய் ஒலிப்பவை வெறும் பத்துப் பாடல்களே.
-
அந்தப் பாடல்களில் ஒரு பாடலாய் “இரண்டாம் உலகம்’ படத்தில்
ஏதேனும் ஒரு பாடல் இருக்கும். இலக்கிய தேடல் மிக்க இயக்குநர்களுக்கும்,
மொழி ஆசை கொண்ட இசையமைப்பாளர்களுக்கும் எப்போதுமே
நல்ல பாடல்கள் அமைகின்றன.
-
இலக்கியத்தின் சாரங்களை பாட்டுக்குள் கொண்டு வருவதற்குதான்
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறேன்.
எனது இலக்கிய அனுபவம் ஒன்றை இந்தப் படத்தின் பாடலாக மடை
மாற்றம் செய்திருக்கிறேன். நான் எழுதிய “மூன்றாம் உலகப் போர்’
நாவலில் எமிலி என்ற அமெரிக்கப் பெண் வானத்தில் பறக்கும்
பறவையை பார்த்து விட்டு, “பறவையின் வெற்றி எதில் இருக்கிறது?”
என்று கேட்பாள்.
-
யாருக்கும் விடை தெரியாது. “”மொத்த ஆகாயத்தையும் மறக்கடித்து
விட்டுத் தன்னை மட்டும் கவனிக்கச் செய்யும் தந்திரத்தில் இருக்கிறது
ஒரு பறவையின் வெற்றி” என்று அவளே சொல்லுவாள்.
“கனிமொழியே என்னை கொன்று போகிறாய்…” என்ற பாடலில்
இந்த இலக்கிய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறேன்.
-
பெண்களின் அழகை எழுதி எழுதிக் கவிஞர்கள் இளைத்துப்
போனார்கள். ஆனால் பெண்களின் அழகு மட்டும் இளைக்கவே
இல்லை. பெண்களை வர்ணிப்பது என்பது பிழையில்லை.
பெண்ணின் அழகும் பெண்ணுக்கு ஒரு பெருமிதம்தான்.
அதனால்தான் காலந்தோறும் காதல் பாடல்கள் அழகை ஆராதிக்கின்றன.”
————-
- வைரமுத்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24296
மதிப்பீடுகள் : 1186
Re: அழகை ஆராதிக்கும் காதல் பாடல்கள் – வைரமுத்து
:/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
» ஏ எம் ராஜா & பி சுசீலா காதல் பாடல்கள்
» சினிமாவில் ரசிக வைக்கும் காதல் பாடல்கள்
» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
» ஏ எம் ராஜா & பி சுசீலா காதல் பாடல்கள்
» சினிமாவில் ரசிக வைக்கும் காதல் பாடல்கள்
» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|