Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
கருச்சிதைவு அடைந்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
3 posters
Page 1 of 1
கருச்சிதைவு அடைந்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கர்ப்பமடைந்த பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினம். அந்த குழந்தை பிறக்காமலேயே இறந்துவிட்டால், பெண்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மிகவும் தளர்ந்துவிடுவார்கள்.
எனவே இத்தகைய தளர்ச்சியில் இருந்து விடுபட, பெண்கள் கருச்சிதைவிற்கு பின் நன்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டம். குறிப்பாக எப்படி கர்ப்பமான பின்னர் சில உணவுகளை தவிர்க்க வேண்டுமோ, அதேப் போல் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னரும் சில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
எனவே கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், மருத்துவரை அணுகி எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
• கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் ஜங்க் உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் நிறைந்திருப்பதால், பெண்கள் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
• பொதுவாக சோயா பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால் இதனை கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் சாப்பிடக்கூடாது.
• கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை விட்டு பிட்சா, பர்க்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
• கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதால், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளான பாஸ்தா, மக்ரோனி, மேகி போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமற்றது. எனவே உடலின் சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில், இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
• பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதே ஆரோக்கியமற்றது. அதிலும் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், இதனை சாப்பிட்டால், இவை உடலில் பெரும் பிரச்சனைகளைத் தான் ஏற்படுத்தும்.
• கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் காபியின் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள், கருப்பைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருச்சிதைவு அடைந்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
பெண்கலுக்கு பயனுள்ள பகிர்வு நன்றி பகிர்வுக்கு
Re: கருச்சிதைவு அடைந்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
பெண்கள் அறியவேண்டிய தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!
» ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
» தாய்ப்பால் கொடுப்பவர் தவிர்க்க வேண்டிய உணவுகள்
» பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
» ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
» தாய்ப்பால் கொடுப்பவர் தவிர்க்க வேண்டிய உணவுகள்
» பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|