Latest topics
» இயற்கை கிளென்சர்by rammalar Today at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
காமம் ஒரு செய்யுள் போலே...
Page 1 of 1
காமம் ஒரு செய்யுள் போலே...
---
சாமி பார்க்க லேட்டாகும் என ”சிறப்பு தரிசனம்” எனும்
பெயரில் கௌரவமாக காசு பிடுங்குவதற்குப் பெயரும்
லஞ்சம் தான்!
-
--------------------------------
-
கடந்து போகும் கணத்தின் மீது உமிழ்ந்தேன்,
அது என் முகத்தில் தெறித்தது.
முத்தமிட்டேன் அது என் இதழ்களில் பதிந்தது.
-
-------------------------------------
-
இந்த ”அவதானிப்பு”ங்கிற வார்த்தையில இருக்கிற
”அவ(ள்)” யாருங்கிறத இதுவரைக்கும் ஒருத்தராச்சும்
கண்டுபிடிச்சீங்ளா?
-
------------------------------------------
-
போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும்
தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு
எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!
-
-------------------------------------
-
காமம் ஒரு செய்யுள் போலே
சிலர் புரிந்து ரசிக்கிறார்கள்
சிலர் மனப்பாடம் செய்கிறார்கள்!
-
-----------------------------------
>ஈரோடு கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24564
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|