Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
முள் ஒன்று!!
+2
நண்பன்
ராகவா
6 posters
Page 1 of 1
முள் ஒன்று!!
நண்பனின் உதவி
என்னை கவர்ந்தது;
என் கணவனின் அன்பு
என்னை ஈர்த்தது;
ஆனால் என்
என் உறவு
என் சேனையில் பன்மடங்கானது..
இதோ....
ரோஜாவின் இதழை
அதன் முள்ளே
காயம் செய்யுமா?
இங்கே காயம் செய்கிறதே
உன் மீசை முட்கள்
என் இதழை !!!
தினமும் உன்
வரவே எதிர் நோக்கி....
என்னை கவர்ந்தது;
என் கணவனின் அன்பு
என்னை ஈர்த்தது;
ஆனால் என்
என் உறவு
என் சேனையில் பன்மடங்கானது..
இதோ....
ரோஜாவின் இதழை
அதன் முள்ளே
காயம் செய்யுமா?
இங்கே காயம் செய்கிறதே
உன் மீசை முட்கள்
என் இதழை !!!
தினமும் உன்
வரவே எதிர் நோக்கி....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முள் ஒன்று!!
அடடா மிகவும் அருமையாக உள்ளது
ஆனால் காயம் செய்கிறதே
உன் மீசை
என்னிதழை ம்ம் சூப்பர்
ஆனால் காயம் செய்கிறதே
உன் மீசை
என்னிதழை ம்ம் சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முள் ஒன்று!!
அழகிய கோடுநண்பன் wrote:அடடா மிகவும் அருமையாக உள்ளது
ஆனால் காயம் செய்கிறதே
உன் மீசை
என்னிதழை ம்ம் சூப்பர்
இரு புருவங்களில்
மீசை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முள் ஒன்று!!
அருமை அருமை காதல் வரிகள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முள் ஒன்று!!
அச்சலா wrote:நண்பனின் உதவி
என்னை கவர்ந்தது;
என் கணவனின் அன்பு
என்னை ஈர்த்தது;
ஆனால் என்
என் உறவு
என் சேனையில் பன்மடங்கானது..
இதோ....
ரோஜாவின் இதழை
அதன் முள்ளே
காயம் செய்யுமா?
இங்கே காயம் செய்கிறதே
உன் மீசை முட்கள்
என் இதழை !!!
தினமும் உன்
வரவே எதிர் நோக்கி....
mujawfar- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Re: முள் ஒன்று!!
உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் நண்பா..mujawfar wrote:அச்சலா wrote:நண்பனின் உதவி
என்னை கவர்ந்தது;
என் கணவனின் அன்பு
என்னை ஈர்த்தது;
ஆனால் என்
என் உறவு
என் சேனையில் பன்மடங்கானது..
இதோ....
ரோஜாவின் இதழை
அதன் முள்ளே
காயம் செய்யுமா?
இங்கே காயம் செய்கிறதே
உன் மீசை முட்கள்
என் இதழை !!!
தினமும் உன்
வரவே எதிர் நோக்கி....
நன்றி உங்கள் பின்னோட்டத்திற்கு..
வருக வருக என சேனையின் சார்பாக வரவேற்க்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முள் ஒன்று!!
நலமா தம்பி....^*ahmad78 wrote:கவிதை அருமை:/
ரொம்ப நாள் பார்க்கவே முடியல..)*
என்ன ?வேலை எப்படி உள்ளது?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முள் ஒன்று!!
இறையருளால் நலம்
கொஞ்சம் கூடுதல் வேலை.
சிஸ்டம் வேறு ரொம்ப ஸ்லோவாக உள்ளது. அதனால்தான வரமுடியவில்லை
கொஞ்சம் கூடுதல் வேலை.
சிஸ்டம் வேறு ரொம்ப ஸ்லோவாக உள்ளது. அதனால்தான வரமுடியவில்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முள் ஒன்று!!
உங்கள் சிஸ்டம் வேலை செய்ய இறைவனை வேண்டுகிறேன்..ahmad78 wrote:இறையருளால் நலம்
கொஞ்சம் கூடுதல் வேலை.
சிஸ்டம் வேறு ரொம்ப ஸ்லோவாக உள்ளது. அதனால்தான வரமுடியவில்லை
உங்கள் வேலை பளுவும் குறையவும்,இறைவா!! இவருக்கு நல்லதே நடக்க செய்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முள் ஒன்று!!
!_ !_ahmad78 wrote:கவிதை அருமை:/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முள் ஒன்று!!
அப்படியே நண்பா..!_ !_ஜெபுறாஸ் wrote:எல்லோருக்கும் எல்லாமே வளமாய் நலமாய் இதமாய் அமய வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|