சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இப்படியும் ஒரு மாமனிதர்.... Khan11

இப்படியும் ஒரு மாமனிதர்....

3 posters

Go down

இப்படியும் ஒரு மாமனிதர்.... Empty இப்படியும் ஒரு மாமனிதர்....

Post by Muthumohamed Sat 31 Aug 2013 - 20:59

இப்படியும் ஒரு மாமனிதர்...
இப்படியும் ஒரு மாமனிதர்.... 6ly4

பின் தங்கிய மாவட்டமான திருவாரூர மாவட்டத்தில் உள்ள முத்து பேட்டை நகரில் பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை சர்வதேச தரத்தில் நடத்தி வருபவர் அண்ணன் முஸ்தபா அவர்கள் . அந்த பள்ளியை பார்வையிட வந்த அ. திமுக M.P. திரு .மலைசசாமி I.A.S . அவர்கள் தனது M.P. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய் 5 லட்சம் தருகிறேன், அதை வைத்து இந்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள் என சொல்ல, அதை வேண்டாம் என மறுத்து என்னிடம் இறைவன் உதவியால் பணம் இருக்கிறது, என் பள்ளிக்கு தேவையான வசதிகளை நானே செய்து கொள்ள முடியும், ஆனால் இந்த வட்டாரத்தில் இன்னொரு பள்ளி இருக்கிறது அதற்க்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர் அழைத்து சென்று காண்பித்த பள்ளி கோவிலூர் இந்து அறநிலைய துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி. பள்ளி நிர்வாகிகளுடன் பேசி வகுப்பறைகள் கட்ட M.P. தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் ஐந்து லட்சம் வாங்கி கொடுத்து அத்துடன் தனது சொந்த பணம் ரூபாய் ஏழு லட்சம் போட்டு கட்டி கொடுத்தார்.


மனிதம் மறைந்து வரும் இந்த காலகட்டத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பதை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும்.

---நன்றி
சரண்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இப்படியும் ஒரு மாமனிதர்.... Empty Re: இப்படியும் ஒரு மாமனிதர்....

Post by ராகவா Sat 31 Aug 2013 - 21:06

பகிர்வுக்கு நன்றி தம்பி....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இப்படியும் ஒரு மாமனிதர்.... Empty Re: இப்படியும் ஒரு மாமனிதர்....

Post by ahmad78 Sun 1 Sep 2013 - 10:24

பள்ளிக்கு ஒதுக்கிய பணத்தில் ஆட்டைய போடும் இக்காலத்தில் தன்னுடைய பணத்தை செலவழித்துள்ளார்

பாராட்டப்படவேண்டிய விஷயம்*_ *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இப்படியும் ஒரு மாமனிதர்.... Empty Re: இப்படியும் ஒரு மாமனிதர்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum