சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Khan11

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

4 posters

Go down

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Empty கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

Post by rammalar Thu 12 Sep 2013 - 20:11

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! C3149-aparna15

----

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?”
- (குறுந்தொகை)
-
-------------

திருவிளையாடல் திரைப்படம் மூலம் தமிழ் மக்கள்
அனைவருக்கும் அறிமுகமான பாடல் இது
-
கூந்தலே நறுமணம் கொண்ட மலர் என்று கடவுள்
பாடிய பாட்டே சொல்கிறது.
சங்கத்தில் தலைமை தாங்கி முத்தமிழ வளர்த்த
முக்கண்ணப்பனாகிய சிவபெருமான் இயற்றிய
பாடல் ஒன்றில் தலைவன் வண்டைப் பார்த்து
பாடுகிறானாம்
-
மகரந்தம், பூந்தாது, தேன் ஆகியவை எங்கே
இருக்கிறது என்று ஒவ்வொரு மலராகத் தேடிப்
பிடித்து ஆராயந்து உண்பதை வாழ்வாக கொண்ட வண்டே!

நீ அறிந்ததையே சொல்!
மயில் போன்ற சாயலையும் நெருங்கியபற்களையும்
உடைய இந்த தலைவியின் கூந்தலைப் போல்
நறுமணமுடைய மலரும் இருக்கிறதா என்ன?
-
========================


Last edited by rammalar on Thu 12 Sep 2013 - 20:45; edited 4 times in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Empty Re: கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

Post by Muthumohamed Thu 12 Sep 2013 - 20:24

ஒரே பதிவு இரண்டு முறை பதிந்து இருந்தீர்கள் அய்யா

ஒரு பதிவை நீக்கி இருக்கிறேன் அய்யா

பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Empty Re: கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

Post by நண்பன் Fri 13 Sep 2013 - 0:15

:/ :/ 
ஆனால் பெண்களின் கூந்தலில் மணமில்லை :+ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Empty Re: கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

Post by *சம்ஸ் Fri 13 Sep 2013 - 12:16

நண்பன் wrote::/ :/ 
ஆனால் பெண்களின் கூந்தலில் மணமில்லை :+ 
மணம் உண்டு பாஸ்!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..! Empty Re: கூந்தலே நறுமணம் கொண்ட மலர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum