சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Khan11

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

2 posters

Go down

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Empty திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 22:54

இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரைக் கோயில்கள் உண்டு. இவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
சிவன் குடைவரை
கருவறையில் உள்ள லிங்கம் பாறையிலேயே குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு எதிரில் நிலத்திலிருந்து மேல்வரை நிற்பது போல் உள்ள லிங்கோத்பவர் சிற்பம் அழகு வாய்ந்தது. துவாரபாலகர் சிற்பங்களும் சிரிப்பது போன்ற உணர்ச்சியுடன் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. இக்குடைவரை கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இங்குள்ள நந்தியும் பாறையிலேயே குடையப்பட்டுள்ளது. இங்கும் குடுமியான்மலையில் உள்ளது போன்று இசைக்கல்வெட்டுகள் இருந்திருக்கின்றன. இவை 13 ஆம் நூற்றாண்டளவில் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிவனுக்கான குடைவரை மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாறையில் லிங்கம் மட்டுமே குடையப்பட்டுள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவத்தில் உள்ளது. இது பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது.
திருமால் குடைவரை
இக்குடைவரை முத்தரைய மன்னர்களால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டது. இங்கு பாம்பின் மீது துயில் கொள்ளும் திருமால் சிற்பம் மிகப்பெரியதாக உள்ளது. திருமாலின் மார்பில் இலட்சுமி அமர்ந்திருக்கிறாள். திருமாலைச் சுற்றி கருடன், சித்ரகுப்தன், மார்கண்டேயன், பிரம்மா, தேவர்கள் ஆகியோர் சூழ்ந்து இருக்கிறார்கள். திருமாலின் காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறாள்.   
கோட்டை
இங்குள்ள கோட்டை இராமநாதபுரத்தை கி.பி.1673 முதல் 1708 வரை ஆட்சி செய்த கிழவன் சேதுபதியால்  கட்டப்பட்டது. ஏழு வட்ட வடிவ மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக கொண்ட கோட்டையின் நான்கு மதில் சுவர்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. மலை உச்சியில் இயற்கையாக அமைந்த சுனைகள் காணப்படுகின்றன. மலை உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்களது பீரங்கி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகு வாய்ந்த இந்த கோட்டை இப்போது 'காதலர்களால்' நன்றாக பயன்படுத்தப்படுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Empty Re: திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 22:55

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  FORT+-++INFORMATION+-+THIRUMAYYAM
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Empty Re: திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 22:56

FORT -  INFORMATION - THIRUMAYYAM
திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  ROCKCUT+SIVA+TEMPLE+-+THIRUMAYYAM
ROCKCUT SIVA TEMPLE - THIRUMAYYAM

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  ROCKCUT+SIVA+TEMPLE+IN+BACKSIDE+-+THIRUMAYYAM+PANDYA+STYLE
ROCKCUT SIVA TEMPLE IN BACKSIDE - THIRUMAYYAM PANDYA STYLE

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  ROCKCUT+TEMPLES+&+FORT++-+THIRUMAYYAM
ROCKCUT TEMPLES & FORT  - THIRUMAYYAM



திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  THIRUMAYAM+LINGOTBAVAR+ROCK+CUT
THIRUMAYAM LINGOTBAVAR ROCK CUT
திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  THIRUMAYAM+VISHNU+ROCK+CUT
THIRUMAYAM VISHNU ROCK CUT

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  ROCKCUT+VISHNU+TEMPLE+-+THIRUMAYYAM
ROCKCUT VISHNU TEMPLE - THIRUMAYYAM
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Empty Re: திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

Post by jafuras Mon 16 Sep 2013 - 23:01

!_ !_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்  Empty Re: திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum