Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
5 posters
Page 1 of 1
வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
ஒரு குழந்தையின் தாயொருவரை அவரது சகோதரிக்கு வெளி நாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து அவரது கணவரிடம் காண்பிப்பதாகக் கூறி அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியொருவரை ஹபராதுவ மற்றும் காலி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் தேடி வருகின்றனர்.
இப் பெண் கடந்த 10 ஆம் திகதி காலியிலிருந்து பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளுடன் வீட்டுக்கு வர ஹபராதுவ பலட்டுகஹா சந்தியில் நின்ற போது முச்சக்கர வண்டியொன்றில் வந்த 30 வயது மதிக்கத்தக்க முச்சக்கரவண்டி சாரதி தாயையும் மகளையும் அவர்களது வீடுவரை முச்சக்கரவண்டியில் அழைத்து வந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் வரும் போது தாயும் சாரதியும் சகஜமாக உரையாடிக் கொண்டு வந்துள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் அப் பெண் தனது சகோதரிக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தர முடியுமா என்று சாரதியிடம் கேட்டுள்ளார். வெளிநாட்டு வேலை பெற்றுத்தர முடியும் எனக்கூறிய சாரதி புதன்கிழமை காலி பஸ் நிலையத்துக்கு வரும்படி அப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதன்படி கடந்த 11ஆம் திகதி காலி பஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணை முச்சக்கரவண்டி சாரதி காலி தலீபே பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைதுச் சென்றுள்ளார். பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்ற சாரதி அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களையும் வீடியோவையும் காண்பித்துள்ளார். இதற்கிடையில் அப் பெண்ணை நிர்வாணப்புகைப்படம் எடுத்ததுடன் வீடியோவிலும் பதிவு செய்துள்ளார்.
தமது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் நிர்வாணப் படங்களை இணைய தளத்தில் வெளியிடுவதாகவும் அதை அவர்களது உறவினர்களுக்கும் பொலிஸ் சேவையிலுள்ள அவரது கணவருக்கும் அனுப்பி வைக்கப் போவதாகக் கூறி அப்பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சாரதியைக் கைது செய்ய ஹபராதுவ மற்றும் காலி பொலிஸார் பல முனைகளில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Re: வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
என்ன கொடுமை...நாடு திருந்த வழி பிறக்கட்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
கணவன்தான் பொலிஸ்காரராச்சே பின்ன உனக்கு எதுக்கு இன்னும் பணவெறி முண்டம்!*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
இது போன்ற குற்றம் செய்வர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
*_ *_ நிச்சயமாக
*சம்ஸ் wrote:இது போன்ற குற்றம் செய்வர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|