Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
சச்சினுக்காக கோப்பை இல்லை – ஸ்டீவ் வாக்
2 posters
Page 1 of 1
சச்சினுக்காக கோப்பை இல்லை – ஸ்டீவ் வாக்
” சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் தவறான அணுகுமுறை. தனிப்பட்ட நபருக்காக அல்லாமல் நாட்டு மக்களுக்காக கோப்பை வெல்ல வேண்டும்” என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பை வென்று தந்தவர் ஸ்டீவ் வாக். தற்போதைய தொடரில், சச்சினுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என அனைத்து இந்திய வீரர்களும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியது:
எந்த ஒரு தனிநபரையும் விட விளையாட்டு என்பது பெரியது. தேசிய அணியில் பங்கேற்கும் வீரர்கள், ஒரு வீரருக்காக கோப்பை வெல்ல வேண்டியதில்லை. இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த தொடரில் சச்சின், நட்சத்திர வீரராக பிரகாசிக்க முடியாமல் போகலாம். ஆனால், முக்கியமான நேரங்களில் இவர் தான் உபயோகமாக இருப்பார்.
இம்முறை கோப்பை வெல்வதற்காக, அனுபவம் வாய்ந்த இந்திய அணி, நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இவர்களிடையே போராட்ட குணத்தை வளர்த்ததில் பயிற்சியாளர் கிறிஸ்டனுக்கு முக்கிய பங்குள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் இத்தொடர், ரசிகர்கள் இடையே ஒருநாள் போட்டிக்கு தீவிர ஆர்வத்தை கொண்டு வரும். இது இந்திய அணி கோப்பை வெல்வதை பொறுத்து முடிவாகும்.
தொடரின் முதல் சில போட்டிகளின் முடிவுகளை வைத்து எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை. பனிப்பொழிவு இருப்பதால், காலிறுதி போன்ற நிலையில், “டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்

Re: சச்சினுக்காக கோப்பை இல்லை – ஸ்டீவ் வாக்
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்
» 'ஒன் ப்ளஸ் ஒன் டூ - யு டூ யு'... சச்சினுக்காக தனுஷின் 'பூஸ்ட் பாட்டு'!
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|