சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:26 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Khan11

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:43 pm

வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அவை எவ்வளவு தான் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தாலும் படுக்கையறைக்கு என்று ஒரு தனி முக்கியத்துவமும், குணமும் உண்டு. அசதியான தருணங்களில் ஓய்வெடுக்கும் போது, நம்மை நமக்கே புதுப்பித்துத் தரும் படுக்கையறைக்கு, வீட்டின் காதல் நிறைந்த பகுதி என்ற மற்றொரு முகமும் உண்டு. இரவில் தூங்கவும், பகல் பொழுதுகளில் அவ்வப்போது ஓய்வெடுக்கவும் படுக்கையறையை தான் பயன்படுத்துவோம். இப்படி காதலும், ஓய்வும், புத்துணர்ச்சியும் கலந்த படுக்கையறை பொழுதுகளை மேலும் மேம்படுத்த என்ன செய்வது? பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். கற்பனை வளத்துடன், அழகுணர்ச்சியையும் கொஞ்சம் இணைத்து வெளிப்படுத்தினாலே போதும். மின்னும் காதலுக்கும், அழகியலுக்கும், பரிபூரண தொல்லையில்லாத ஓய்வுக்கும் இலக்கணமாக படுக்கையறை உருமாறிவிடும். இப்போது அந்த படுக்கையறையை மிகுந்த காதல் நிறைந்த பகுதியாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்...

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993492-1-bedroom

தனிநபர் புகலிடம் உங்கள் படுக்கையறையை உங்களுக்கேற்ற பிரத்யேகமான, சொகுசான புகலிடமாக வடிவமைத்தால், அது களைப்புகளை நீக்கி, காதல் நிறைந்த, சொகுசான, அரவணைப்பு நிறைந்த பாதுகாப்பான இடமாக மாற்றும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:44 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993507-2-bed
பெரிய, தடிமனான மெத்தை படுக்கையறையின் முக்கிய பயன்பாடான மெத்தை மிகப்பெரிய கிங் சைஸ் மெத்தையாக, 18 இன்ச் தடிமன் உள்ளதாக இருந்தால், அதில் தூங்கும் போது பிரச்சனைகள் எல்லாவற்றையும் தொலைத்து நிம்மதியை உணரலாம். மிகவும் தடிமனான சொகுசான மெத்தைகளில் படுக்கும் போது ஒருவித சுகம் இருப்பது உண்மை தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:44 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993545-3-bed

மிருதுவான, சொகுசான தலையணைகள் கலைநுணுக்கம் மிகுந்த, அழகான, தனித்துவமிக்க தலையணை வடிவங்களை பயன்படுத்துவது படுக்கையறையை காதல் நிறைந்ததாக ஆக்கும். உள்ளே இருக்கும் மிருதுவான பஞ்சும், துணியும் மென்மையான காதல் உணர்வை அதிகரிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:45 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993559-4-room


சொகுசான தனியிடம் படுக்கையறையின் ஒரு ஓரத்தில் அழகான அறைகலன்களால் அலங்கரிக்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:45 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993575-5-rest
ஜன்னல் மாடம் மாடம் அல்லது ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கல் மேடையை அமரும் வண்ணம் பெரிதாக்கி புத்தகங்கள் படிக்கவோ, ஓய்வெடுக்கவோ பயன்படுத்தலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:46 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993593-6-drinkingcoffee

தனிப்பட்ட சிறிய உணவு மேடை வட்ட வடிவிலான, 30 இன்ச் விட்டமுள்ள சிற்றுண்டி மேஜையுடன் இரண்டு நாற்காலிகளையும் ஒரு ஓரத்தில் அமர்த்துவது தனிப்பட்ட விஷயங்களை பகிரவும், வீட்டின் மற்ற இடங்களில் இருந்து சற்று ஒதுங்கியிருந்து உணவையோ, காபியையோ துணையுடன் ரசித்துப் பருகவும் உதவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:46 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993613-7-dressingtable

பொலிவான அறையாக்க... பீங்கான் மற்றும் பளிங்கால் அழகூட்டப்பட்ட அலங்கார மேஜைகள் காதல் உணர்வை ஊட்டும் அதே சமயத்தில், மெத்தையிலேயே அமர்ந்து சிற்றுண்டி உண்ண உதவும் அழகிய சிறிய மேஜைகள், மெல்லிய வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகள், வாசனை எண்ணெய்கள் ஆகியவை அறைக்கு மேலும் பொழிவூட்டுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:47 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993630-8-candles
வித்தியாசமான வண்ண விளக்குகள் மெல்லிய விளக்குகள், மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் நிறங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக, அழகூட்டுவதாக இருந்தால், படுக்கையறையில் நிலவும் காதல் உணர்வு இன்னும் பலப்படும். மேலும் வெளிச்சம் உள்ளே புகாதவாறு போடப்படும் திரைச்சீலைகள் நரம்புகளுக்குப் புத்துணர்வூட்டி பரிபூரண ஓய்வூட்டுகின்றன,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:47 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993650-9-painting
கலைக் காட்சியகம் அழகான நினைவுகளைத் தூண்டும் வண்ணம் புகைப்படங்களை சுற்றில் மாட்டுவது காதல் நினைவுகளையும், ஆசைகளையும் தூண்டி, கனவுலகத்திற்கே அழைத்துச் செல்லும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:48 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993673-10-paintcolor
புகலிடத்தின் நிறங்கள் க்ரிம்சன், அடர்ந்த பச்சை நிறம், நீலம், பிங்க், மேக நீலம், கடல் பச்சை ஆகிய காதல் நிறைந்த நிறங்களை சுவற்றிற்குப் பூசுவது ஓய்வையும், புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:48 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993687-11-readingtable

படிப்பகம் பழங்கால அல்லது நவீன படிப்பு மேஜை ஒன்றை வசதியான நாற்காலியுடன் ஒரு ஓரத்தில் அமர்த்துவது சிறிய கடிதங்களையும், காதல் கவிதைகளையும் எழுத உதவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:48 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993721-12-bar

சிறிய அருந்தகம் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் சிறிய குளிர்சாதனப் பெட்டியில், உங்களுக்குப் பிடித்த சாம்பைன் அல்லது ஒயினை வைத்துக் கொள்வது, உங்கள் தனிப்பட்ட நேரங்களை வெளியுலகத் தொந்தரவின்றி அமைக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:49 pm

Spoiler:
பொழுதுபோக்கு படுக்கை அறையில் தொலைக்காட்சியை வைத்துக் கொள்வது பிடித்த திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க உதவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:49 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993768-14-light
சரியான முறையில் விளக்குகளை அமையுங்கள் படுக்கையறையை மின்னும் சிறிய தொங்கு அலங்கார விளக்குகள் மற்றும் விளக்குகளுடன் கூடிய செடிகளால் அலங்கரிப்பது, பாலைவனச் சோலையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும்,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:50 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993785-15-mirror

கண்ணாடி வழக்கத்திற்கு மாறான இடங்களில் கண்ணாடிகளைப் பொருத்துங்கள். படுக்கைக்கு நேராகவோ, மேஜைக்கு அருகிலோ விளக்கொளியை பிரகாசிக்கும் வண்ணம் அமையுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:50 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993806-16-cupboard
அலமாரிகள் படுக்கை அறையில் நவீனமயமான அலமாரிகளை, செல்போன்கள் மற்றும் எழுது சாமான்களை ஒழுங்காக அடுக்கும் வண்ணம் வாங்கி பொருத்தலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:51 pm

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். 12-1378993822-17-bedroom
தேவையற்றவற்றை ஒதுக்கிவிடுங்கள் கைக்கெட்டும் தொலைவில் தேவையான பொருட்கள் இருக்கும் வண்ணம் சீரான முறையில் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை அமைந்தால் மட்டுமே ஓய்வும், நிம்மதியும் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆகவே படுக்கை அறையில் உள்ள தேவையற்றவற்றை நீக்கிவிடுங்கள்.

நன்றி tamil.boldsky.


Last edited by *சம்ஸ் on Thu Sep 19, 2013 7:52 pm; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by பானுஷபானா Thu Sep 19, 2013 7:52 pm

*# *# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:52 pm

பானுஷபானா wrote:*# *# *# 
ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by பானுஷபானா Thu Sep 19, 2013 7:53 pm

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:*# *# *# 
ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_
படுக்க இடமில்ல இதுல ரொமாண்டிக் வேறயாக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 7:55 pm

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:*# *# *# 
ஹலோ அக்கா ஏக்கா எக்கா என்னாச்சி ^_
படுக்க இடமில்ல இதுல ரொமாண்டிக் வேறயாக்கும்
என் கனவு இது இன்ஷா அல்லாஹ் பார்கலாம் நீங்களும் துவா செய்யுங்கள் அக்கா !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by நண்பன் Thu Sep 19, 2013 8:16 pm

வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 8:19 pm

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@: 
பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by நண்பன் Thu Sep 19, 2013 8:25 pm

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@: 
பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் செய்திடலாம் தல உங்கள் ரசனை எனக்குத்தெரியும்தானே அழகை ரசிப்பதில் உங்களுக்கு அலாதிப்பிரியம் உங்களைப்போன்றுதுதான் நானும் இதை ரசிக்கிறேன் முயற்சியும் செய்கிறேன் )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Thu Sep 19, 2013 8:27 pm

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மிகவும் ரசனையோடு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது..!
:/ :”@: 
பாஸ் நீங்கள் அப்படி சொன்னால் எப்படி பாஸ் உங்களின் புது வீட்டை ரசனையுடன் அழகு படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் செய்திடலாம் தல உங்கள் ரசனை எனக்குத்தெரியும்தானே அழகை ரசிப்பதில் உங்களுக்கு அலாதிப்பிரியம் உங்களைப்போன்றுதுதான் நானும் இதை ரசிக்கிறேன் முயற்சியும் செய்கிறேன் )( )( 
நாம் என்றும் நண்பர்கள் நமது ரனையும் என்றும் ஒன்றே இன்ஷா அல்லாஹ் என்றும் இணைந்திருப்போம் பாஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ். Empty Re: உங்கள் படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum