சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Khan11

வியக்கவைக்கும் உண்மைகள்!!!

3 posters

Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:44

இவ்வுலகத்தில் பல வகையான உயரினங்கள் வாழ்கின்றன. உலகத்தில் இயற்க்கையின் செயல்கள் ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரிய பட வைக்கின்றன. இன்றைய மாடர்ன் உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட படைப்புகளிலும் பல ஆச்சரியப்படும் உண்மைகள் உள்ளன.
 
உலகம் உருவான காலம் முதல் இன்று வரை பல ஆச்சரியப்படும் உண்மைகள் நடந்துதான் வருகிறது. இங்கே கீழே உள்ளதில் இயற்க்கை மற்றும் செயற்க்கை சம்மந்தப்பட்ட பல ஆச்சரியப்படும் உண்மைகளை பாருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:46

ஆச்சரியப்படும் உண்மைகள்
 
வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380273953-47
இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:46

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274116-48
இன்டர்நெட்டில் பொதுவாக சொல்லும் 3 பொய்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:47

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274180-071
குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:48

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274259-96
சராசரியாக ஒரு எலிவேட்டர் ஆண்டிற்க்கு ஈக்குவாட்டரின் நீளத்தில் பாதி தூரம் பயணிக்கிறது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:48

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274382-105
டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:49

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274527-126
சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:51

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274772-144
ஒரு டாய்லெட் சீட்டை விட ஒரு சராசரியான செல்போனில் பேக்டீரியா அதிகமாக உள்ளது.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380274875-154
 
76 சதவீத பேஸ்புக் படங்களில் பிரிட்டிஷ் மக்கள் குடித்துள்ளார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:53

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275073-174
பயன்படுத்தப்பட்ட 1 சொட்டு மோட்டார் ஆயில் 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்தும்.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275165-184
யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்
வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275281-194
ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:54

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275399-301
99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275570-194e
ஈபில் டவரின் உச்சியில் 1792 படிகள் உள்ளன.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380275970-291
நையாகரா நீர்வீழ்ச்சியை உயிருடன் கடந்த ஒருவர் பின்னாளில் ஆரஞ் பழம் தோள் வலுக்கி உயிரிழந்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 15:56

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276168-313
90 சதவீத மக்கள் பேஸ்ட் போடுவதறக்கு பின் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்கிறார்கள்

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276250-351
ஒரு சராசரி குழந்தை தனது முதலாம் வகுப்புக்கு செல்லும் பொழுது 200 கம்பெனிகளின் லோகோவை தெரிந்துகொள்கிறதாம்.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276383-461
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by *சம்ஸ் Fri 27 Sep 2013 - 16:03

சிறந்த பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 16:10

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276685-1111
ஒவ்வொரு முறையும் நீங்கள் தும்பும் பொழுது சில பிரைன் செல்கள் இறக்கின்றன.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276915-facts-in-pics-part3-23
கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380276963-funny-interesting-facts-funzug-org-05
 
பல்பை கண்டுபிடித்த எடிசனுக்கு இருட்டு என்றால் பயம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 16:10

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380277186-interesting-facts-29-580x377
ஆண்களை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.
வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380277255-interesting-facts-35-580x377
ஒரு நிலா, அறை நிலாவை விட 9 மடங்கு அதிக வெளச்சம் உடையது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 16:12

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380277366-interesting-facts-in-pics07
நீங்கள் உங்கள் வாழ்நாளில் 6 யானைகளின் எடைகளுக்கு சமமான உணவை சாப்பிடுகிறீர்கள்

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380277473-random-fun-facts-unbelievable-001
ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு அதிகமாக கண்களை சிமிட்டுகிறார்கள்.

வியக்கவைக்கும் உண்மைகள்!!! 27-1380277563-12
வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்.
 http://tamil.gizbot.com/news/online-intresting-tech-and-real-facts-news-006358.html#slide349080


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by ராகவா Sat 28 Sep 2013 - 9:28

பகிர்ந்தமைக்கு நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வியக்கவைக்கும் உண்மைகள்!!! Empty Re: வியக்கவைக்கும் உண்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum