Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு
Page 1 of 1
விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு
விண்டோஸில்
டெஸ்க்டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகானை கிளிக் செய்தால், அதற்கான விண்டோ
திறக்கப்படும் அளவானது மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல்
என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.அவ்வாறு இல்லாமல், அந்த ஐகானுக்கான
புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்று
நினைத்தால் அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக்
செய்து கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள். திறக்கப்படும் கீழ்
விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள்.
பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் இருக்கும்.
அதில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும்
ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத்
தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அந்த ஐகானைக் கிளிக்
செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட்
செய்த அளவிலேயே திறக்கப்படும்.
ஹைப்பர் லிங்க் கொடுத்து அதில் கிளிக் செய்து திறக்கப்படும்
விண்டோக்களையும் ஒரே அளவில் திறக்கும்படி செட் செய்திடலாம். ஏதேனும் ஒரு
ஹைப்பர்லிங்க் செல்லவும். ஷிப்ட் கீயை அழுத்தி புதிய பக்கத்தினைத்
திறக்கவும்.
இப்போது திறக்கப்பட்ட விண்டோவின் அளவினை உங்கள் விருப்பப்படி மினிமைஸ்
அல்லது மேக்ஸிமைஸ் செய்திடவும். தொடர்ந்து ஷிப்ட் கீயை அழுத்தியபடி
வைத்தவாறே அந்த விண்டோவினை File>close அல்லது close அழுத்தி மூடவும்.
வலது மூலையில் உள்ள X அழுத்தி மூட வேண்டாம். அடுத்து ஹைப்பர்லிங்க் திறக்கையில் இந்த அளவிலேயே விண்டோ திறக்கப்படும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு
» அனைத்து பேஸ்புக் நண்பர்களின் புகைப்படத்தை ஒரே இடத்தில் பெறுவதற்கு
» குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
» ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
» இலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|