சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Khan11

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

4 posters

Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:09

உடலில் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இத்தகைய சிறுநீரகத்தின் செயல்பாடு கற்கள் உண்டாவதால் தடைபடுகிறது. இந்த கற்கள் உருவாவதற்கு ஒருசில கெமிக்கல்களான யூரிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஆக்ஸாலிக் ஆசிட் போன்றவை திரள்வதால் உண்டாகின்றன.
 
இத்தகைய கெமிக்கல்கள் சேர்வதற்கு காரணம் அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது, கனிமங்களின் குறைபாடு, உடல் வறட்சி, முறையற்ற உணவுமுறை மற்றும் பல. சிறுநீரக கற்கள் உருவானால் கடுமையான வலி ஏற்படும். இந்த சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் அடிக்கடி அல்லது வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது, குமட்டல், வாந்தி மற்றும் அசாதாரணமாக வியர்ப்பது போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.
 
இவ்வாறு உருவாகும் சிறுநீர் கற்களை இயற்கை முறையில் கூட எளிமையாக வெளியேற்றலாம். இப்போது அந்த சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:10

எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில்
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779889-1-applecidervinegar
ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து 1/2 கப் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, 0,5 அவுண்ஸ் எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து 1/2 கப் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:11

டான்டேலியன் வேர்
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779905-2-dandelion
சிறுநீரகப் பாதையை சுத்தப்படுத்துவதில் சிறந்த ஒரு பொருள் தான் டான்டேலியன் வேர். ஆகவே 500 மில்லி கிராம் டான்டேலியன் வேரைக் கொண்டு டீ போட்டு குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் வலி குறைந்து, சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:11

காராமணி
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779920-3-kidneybeans
காராமணியை 6 மணிநேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களால் உண்டாகும் வலி குறைந்து, கற்களும் கரைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:13

ஹார்ஸ்டெய்ல் (Horsetail)
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779939-4-horsetail
மூலிகை கடைகளில் கிடைக்கக்கூடிய ஹார்ஸ்டெய்ல் மூலிகையை டீ போட்டு, தினமும் 4 கப் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:14

மாதுளை ஜூஸ்
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779958-5-pomegranatejuice
மாதுளையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும்.

 
செலரி (Celery)
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779975-6-celery
 
சிறுநீரக கற்களின் அறிகுறிகள் தென்பட்டால், செலரி கீரையை உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம். மேலும் இது சிறுநீரக கற்கள் இருந்தாலும் கரைத்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:16

துளசி
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380779992-7-basilplant
துளசி டீயை அதிகம் குடித்து வர, சிறுநீரக கற்கள் கரையும்.
 
தர்பூசணி
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380780022-8-watermelon
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதனை சாப்பிட்டால், சிறுநீரக கற்களில் இருந்து விடுபடலாம்.


திராட்சை
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380780052-9-blackgrapes
திராட்சையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் குளோரைடு அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:17

தண்ணீர்
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380780082-10-water
போதிய தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தால் இரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் போய்விடும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

பிரான் ப்ளேக்ஸ்
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380780117-11-oats
நார்ச்சத்து அதிகம் நிறைந்த பிரான் ப்ளேக்ஸை தினமும் உட்கொண்டால், அது சிறுநீரில் உள்ள அதிகப்படியான கால்சியம் இருப்பதை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 13:18

நெட்டில் இலை
சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! 03-1380780180-12-nettleleaf
நெட்டில் இலை, பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் தண்ணீர் சீராக பாய்வதை பராமரித்து, அங்கு கற்கள் உருவாவதை தடுப்பதோடு, பாக்டீரியாக்களையும் வெளியேற்றிவிடும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/natural-treatment-kidney-stones-004045.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by *சம்ஸ் Sat 5 Oct 2013 - 11:40

மருத்துவ தகவலுக்கு நன்றி தோழரே)(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by பானுஷபானா Sat 5 Oct 2013 - 13:02

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by Muthumohamed Sun 6 Oct 2013 - 21:42

*சம்ஸ் wrote:மருத்துவ தகவலுக்கு நன்றி தோழரே)(
!_ !_ !_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum