சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Khan11

முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

3 posters

Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 0:05



முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Planet_002கடந்த
2004 ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய
"மெசஞ்சர்" என்ற விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு, புதன் கிரகத்தில்
அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம்
புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து
ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக
"மெரைனர்10" என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973 ம் ஆண்டு அனுப்பியது.
அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம்
தேதி "மெசஞ்சர்" என்ற விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா
மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர்
விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா 2 ராக்கெட் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை
நெருங்கிக் கொண்டிருக்கிறது. வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் பாயும்
இந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு
பிறகு, தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது.
சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகம். பூமியில்
இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும்
பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ்
பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம்,
சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன
சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர்
விண்கலத்தில் உள்ளன.
6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின்
வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17 ம் திகதி நுழைய உள்ளது. இதை
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty Re: முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by விஜய் Sun 13 Feb 2011 - 6:43

##*
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty Re: முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 14:04

விஜய்-EXPRESS wrote: ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty Re: முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 18:31

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty Re: முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 22:07

SENAIULA81 wrote:முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844 முதன் முறையாக புதனுக்கு விண்கலம் 331844
:];: :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதன் முறையாக புதனுக்கு விண்கலம் Empty Re: முதன் முறையாக புதனுக்கு விண்கலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum