Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்! 20 அக்டோபர் 2013
மக்கா: இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுத்த 'அர்னாட் வேன் டூன்' இவ்வருடம் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான வேன் டூன் கடந்த 2008 ஆம் ஆண்டு உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தயாரித்த 'ஃபித்னா' என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இஸ்லாத்தையும் குர்ஆனையும் நன்கு படித்து இஸ்லாம் குறித்து நன்கு புரிந்துகொண்டு மனம் திருந்தி இவ்வருட தொடக்கத்தில் வேன் டூன் ,இஸ்லாத்தைத் தழுவினார். பின்பு மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றிய வேன் டூன் இவ்வருடம் லட்சக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றியுள்ளார்.
கடந்த காலங்களில் அவர் செய்த தவறுகளுக்கு மக்காவில் கண்ணீர் விட்டு அழுது பாவமன்னிப்பு கோரியதாக நாளிதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் வேன் டூன் கூறியுள்ளார்.
விரைவில் இஸ்லாத்தின் நற்பண்புகள் குறித்து திரைப்படம் எடுத்து முஸ்லிம்கள் மீதான தவறான கருத்துக்களை களைவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Jazakallah Hair :
Aiwa Saudia

Re: இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
அல்லாஹூ அக்பர்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
அல்லாஹூ அக்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
சூப்பர் சூப்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கடமையை செய்வதே உதவி
» இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்
» கடமையை செய், பலாப்பழத்தை எதிர்பார்க்காதே!
» இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்
» உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
» இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்
» கடமையை செய், பலாப்பழத்தை எதிர்பார்க்காதே!
» இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்
» உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|