Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
காமராஜரின் பிடிவாதம்
3 posters
Page 1 of 1
காமராஜரின் பிடிவாதம்
தஞ்சை ஜில்லா கலெக்டராக இருந்த ராமதாஸ் அவர்கள் அப்போது வருவாய்த் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். காமராஜருக்கு ஒரு பிரமுகர் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த உட்கார்ந்து விட்ட பின்பும் ராமதாஸ் நின்றுகொண்டே இருந்தார். தலைவர் காமராஜர், ராமதாûஸச் சுட்டிக்காட்டி, ""அவரும் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்'' என்று கூறிவிட்டார். தலைவரது விருப்பப்படியே நிகழ்ந்தது. தலைவர் அவ்வாறு பிடிவாதமாகச் சொன்னதன் காரணம் என்னவென்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். அதாவது ராமதாஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அவரைச் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என காமராஜர் நினைத்துவிட்டார்.
நன்றி தமிழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காமராஜரின் பிடிவாதம்
கருணையுள்ள காமராஜர் நல்ல மனிதர்:”@: :”@:
Last edited by பானுஷபானா on Wed 23 Oct 2013 - 15:53; edited 1 time in total (Reason for editing : தம்பியின் சோம்பேறித்தனத்தால்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமராஜரின் பிடிவாதம்
எழுத்துப்பிழையை திருத்துங்க))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காமராஜரின் பிடிவாதம்
நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமராஜரின் பிடிவாதம்
என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காமராஜரின் பிடிவாதம்
எக்கா எக்கா ஏக்கா சொர்ணக்காபானுஷபானா wrote:என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமராஜரின் பிடிவாதம்
என்ன தம்பி கூப்பிட்டிங்களாi*நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா சொர்ணக்காபானுஷபானா wrote:என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காமராஜரின் பிடிவாதம்
ஆமா கூப்பிட்டன் எதுக்கு தெரியுமா?பானுஷபானா wrote:என்ன தம்பி கூப்பிட்டிங்களாi*நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா சொர்ணக்காபானுஷபானா wrote:என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
- Spoiler:
- கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே...!^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமராஜரின் பிடிவாதம்
அடடடடா*_ *_ *_நண்பன் wrote:ஆமா கூப்பிட்டன் எதுக்கு தெரியுமா?பானுஷபானா wrote:என்ன தம்பி கூப்பிட்டிங்களாi*நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா சொர்ணக்காபானுஷபானா wrote:என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
- Spoiler:
கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே...!^*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காமராஜரின் பிடிவாதம்
!_ !_பானுஷபானா wrote:அடடடடா*_ *_ *_நண்பன் wrote:ஆமா கூப்பிட்டன் எதுக்கு தெரியுமா?பானுஷபானா wrote:என்ன தம்பி கூப்பிட்டிங்களாi*நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா சொர்ணக்காபானுஷபானா wrote:என்னா ஒரு வில்லத்தனம்*#நண்பன் wrote:நான் பார்க்காமல் எழுதி போஸ்ட் பண்ணி விட்டேன் நீங்க திருத்துங்க ))& ))& ))& :kick:பானுஷபானா wrote:எழுத்துப்பிழையை திருத்துங்க))&
- Spoiler:
கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே...!^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காமராஜரின் பிடிவாதம்
காமராஜரின் பிடிவாதம்
-
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜரை சென்னை மாநகராட்சி கூட்டத்துக்கு அழைத்து கௌரவப்படுத்த விரும்பினார்கள். இதனை காமராஜரிடம் தெரிவித்தபோது, முதலில் மாநகராட்சிக் கூட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
-
1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டது.
-
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜரை சென்னை மாநகராட்சி கூட்டத்துக்கு அழைத்து கௌரவப்படுத்த விரும்பினார்கள். இதனை காமராஜரிடம் தெரிவித்தபோது, முதலில் மாநகராட்சிக் கூட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
-
1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24140
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கேரளா பிடிவாதம்
» ஏனடி உனக்கு இந்த பிடிவாதம்......
» உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்! - ஹஸாரே பிடிவாதம்
» காத்திருப்பேன்.. 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான ஆசிரியை பிடிவாதம்!
» ராஜாவின் பிடிவாதம் அதிகம் : மாஜி செயலர் மாத்தூர் தகவல்...
» ஏனடி உனக்கு இந்த பிடிவாதம்......
» உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்! - ஹஸாரே பிடிவாதம்
» காத்திருப்பேன்.. 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான ஆசிரியை பிடிவாதம்!
» ராஜாவின் பிடிவாதம் அதிகம் : மாஜி செயலர் மாத்தூர் தகவல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|