சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Khan11

உமிழ்நீர் பற்றிய தகவல்..

5 posters

Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by நண்பன் Wed 23 Oct 2013 - 16:33

உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உண வை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச் சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொ ல்வர். ஒரு நாளைக்கு மாந்தர் களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர் களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப் பிகளும் (படத் தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிக ளும் உமிழ் நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந் தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல்.
உமிழ்நீரானது 
உமிழ்நீர் பற்றிய தகவல்.. Saliva
வை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லா மல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள் களைக் கரைப்ப தால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அள வைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவ தாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வா யுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ் நீரில் உள்ள அமிலேசு என்னும் நொ தியம் மாவுப்பொருளான கார்போ ஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.
Saliva Test
உமிழ்நீரில் உள்ள உட் கூறுகள்
உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கிய மான பொருட்களும் அடங்கியுள்ளன.
இதில் அடங்கியுள்ள உட் கூறு களின் முக்கியமானவைகளை கீழே காணலாம்:
நீர்
மின்கரைசல்கள்
2-21 மில்லிமோல்/லீட்டர் சோடியம்  (குருதியில் உள்ளதை காட்டி லும் குறைவு)
10-36 மில்லி மோல்/லீட்டர் பொட்டாசியம் (குருதியில் உள்ளதைக் காட்டிலும் அதிகம்)
1.2 – 2.8 மில்லி மோல்/லீட்டர் கால்சியம்
0.08 – 0.5 மில்லி மோல்/லீட்டர் மக்னீசியம்
5-40 மில்லி மோல்/லீட்டர் குளோரைடு (குருதியில் உள்ளதைக் காட்டிலும் குறைவு)
25 மில்லி மோல்/லீட்டர் பை-கார்பொனேட் (குருதியில் உள்ள தைக் காட்டிலும் அதிகம்)
1.4 – 30 மில்லி மோல்/லீட்டர் பாஸ்பேட்டு
சளியம். இச் சளியம் பெரும்பாலும் மியூக்கோ-பாலி-சாக்கரைடு (mucopolysaccharides) (சளிய பல் இனிசியம்), கிளைக்கோ புரோட்டின் (glycoproteins) ஆகியவை அடங்கியவை.
உமிழ்நீர் பற்றிய தகவல்.. Saliva2
நுண்ணியிரியை எதிர்க்கும் பொருட்கள் (தை யோ-சயனேட் (thiocyanate), ஹைடிரஜன் பெராக்சைடும் (hydrogen peroxide), நோய்த் தடுப்புக்குளியம்-A ஆகிய இம்யூனோகுளோபின் A (immunoglobulin A)
பல நொதியங்கள் உள்ளன. முக்கியமானவை மூன்று.
α-amylase (EC3.2.1.1). அமிலேசு மாவுப்பொருள் மற்றும் லிப்பேசு என்னும் கணையத்தில் இருந்து பெறப்படும் நொ தியம் செரிமான த்தைத் தொடங்குகின்றது. இதன் pH optima மதிப்பு 7.4
lysozyme (EC3.2.1.17). லைசோசைம் (Lysozyme) நுண்ணுயி ரிக ளைக் கொல்லும் நொதியம்.
உமிழ்நீர் லிப்பேசு (lingual lipase (EC3.1.1.3)). இது டிரை-கிளிசரைடு (Triglyceride) முதலிய கொழுப்புப் பொருட்களை பிரித்து ஒரு வகை யான கொழுப்புக் காடிகளாக மாற்றுகின்றது. lingual lipase (EC3.1.1.3). இந்த உமிழ்நீர் லிப்பேசு கொண்டுள்ள pH optimum ~4.0 ஆகும் எனவே இது போதிய அளவு காடிச் சூழல் பெறும் வரை செய லுந்தப்படுவதில்லை.
இவையன்றி சிறுசிறு பிற நொதியங்களும உள்ளன. அவை யாவன: உமிழ்நீர்க் காடி பாஸ்பட்டேசு A+B (EC3.1.3.2), N-அசிட்டைல் முராமி-L-அலனைன் அமிடேசு (N-acetylmuramyl-L-alanine amidase)  (EC3.5.1.28), NAD(P)H டி-ஹைடிரோ-கெனேசு-கியுனோன் (NAD(P)H dehydrogenase-quinon)e (EC1.6.99.2), உமிழ்நீர் லாக்ட்டோ-பெராக் சைடேசு (salivary lactoperoxidase) (EC1.11.1.7), சூப்பர்-ஆக்சைடு டிஸ்ம்யூட்டேசு (superoxide dismutase) (EC1 .15.1.1), குளூட்டா-தியோன் டிரான் ஸ்ஃவெரேசு (glutathione transferase) (EC2.5.1.18), வகுப்பு-3 ஆல்டிஹைடு டெ-ஹைடி ரோஜெனேசு (class 3 aldehyde dehydrogenase) (EC1.2.1.3), குளூ க்கோசு-6-பாஸ்பேட்டு ஐசோமெரேசு (glucose-6-phosphate isomerase )(EC5.3.1.9), மற்றும் டிஸ் யு கல்லிக்ரைன் (tissue kallikrein) (EC3.4.21.35) ஆகும்.
செல்கள் (கலங்கள் (Cells): ஒரு மில்லி லிட்டரில் சுமார் 8 மில்லியன் மனித செல்களும், 500 மில் லியன் நுண்ணுயிரி செல் களும் இருக்கின்றன. நுண்ணியிரியின் செல்கள் இருப்பதால் சில நேர ங்களில் வாய் கெட்ட  நாற்றம் ஏற்படுகின்றது.



  நன்றி சித்தர் கோட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by *சம்ஸ் Wed 23 Oct 2013 - 18:10

சிறந்த தகவலுக்கு நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by நண்பன் Wed 23 Oct 2013 - 19:07

*சம்ஸ் wrote:சிறந்த தகவலுக்கு நன்றி நண்பா
)( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by பானுஷபானா Thu 24 Oct 2013 - 9:44

பகிர்வுக்கு நன்றீ தம்பி

உமிழ்நீர் பதிவுல ஜொள்ளு படம் இருக்கு^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by ansar hayath Fri 25 Oct 2013 - 18:48

உமிழ்நீர் பற்றிய தகவல்.. 995218_482073581890843_767509154_n
*_ :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by நண்பன் Sat 26 Oct 2013 - 13:34

பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி

உமிழ்நீர் பதிவுல ஜொள்ளு படம் இருக்கு^_ ^_ ^_ ^_ 
நல்லாக் கிளப்புறாங்க பீதிய
Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by எந்திரன் Sun 27 Oct 2013 - 9:19

ansar hayath wrote:உமிழ்நீர் பற்றிய தகவல்.. 995218_482073581890843_767509154_n
*_ :”@:
:/ 
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உமிழ்நீர் பற்றிய தகவல்.. Empty Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum