சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Khan11

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

4 posters

Go down

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Empty ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

Post by *சம்ஸ் Wed 4 Dec 2013 - 18:18

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் 7c3de5a2-218a-415c-a3b0-8f3911444d5a_S_secvpf


பென்சில்வேனியா, டிச. 4-

புதுடெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பெரில்மேன் மருத்துவக்கழகத்தில் ரேடியாலஜி துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிபவர் ராகினி வர்மா. ஆண், பெண் இருவரது மூளைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்த ஆய்வுகளில் இவர் ஈடுபட்டிருந்தார். 

அந்த முயற்சியின்போது, ஆணின் மூளை நரம்புகள், கருத்து மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வெளிப்படுத்தும்வண்ணம் முன்னிருந்து பின் வரையில் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் பெண்ணின் மூளை நரம்புகள் பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை வெளிப்படுத்தும்வண்ணம் இடது மற்றும் வலது புறமாக இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வரைபடங்கள் ஆண்கள் சில விஷயங்களிலும், பெண்கள் சில விஷயங்களிலும் திறம்பட செயல்படுவதை விளக்குவதாக அமைந்திருந்தது என்று ராகினி கூறுகின்றார். 

எட்டிலிருந்து 22 வயதுக்குட்பட்ட 949 நபர்கள் (521 பெண்கள், 428 ஆண்கள்) இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதன்மூலம், சராசரி ஆண்கள் கற்பதிலும் மற்றும் ஒரு வேலையில் ஈடுபட்டு அதனை செய்து முடிப்பதிலும் திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது தெரியவந்தது. இதற்கு மாறாக பெண்கள் உயர்ந்த நினைவாற்றல் கொண்டவர்களாக பல பணிகளை ஒன்றாக முடிக்கும் திறமை உடையவர்களாகவும், ஒரு குழுவினருக்குரிய தீர்வுகளை அளிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிந்தது.

இது மிகவும் வியப்பினை அளிக்கும் விஷயம் என்று கூறிய ஆய்வுக்குழுவினரில் ஒருவரான ரூபன் கர், ஆண்-பெண் இனத்தொடர்பான நரம்பு சம்பந்தப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

13 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டபோது பாலினங்களிடையே சிறிய அளவிலும், 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடம் குறிப்பிடத்தக்க அளவிலும், 17 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகமான அளவிலும் இந்த வேறுபாடுகள் தெரிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Empty Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

Post by Muthumohamed Wed 4 Dec 2013 - 21:03

அப்டியா தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Empty Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

Post by பானுஷபானா Fri 6 Dec 2013 - 11:25

*_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Empty Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

Post by ராகவா Fri 6 Dec 2013 - 17:08

உண்மை......உண்மை...உண்மை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம் Empty Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம்!!
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» 24 காரட் தங்கத்தினால் முகப்பூச்சு செய்யும் பெண்கள்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» காதலால் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர்கள் தற்கொலை செய்யும் அவலம்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum