சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

நன்றாக படித்து முன்னேற வேண்டும் Khan11

நன்றாக படித்து முன்னேற வேண்டும்

2 posters

Go down

நன்றாக படித்து முன்னேற வேண்டும் Empty நன்றாக படித்து முன்னேற வேண்டும்

Post by *சம்ஸ் Mon Feb 14, 2011 10:33 am

ஈரோடு: ""நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதுவே பெற்றோர்களுக்கு செய்யும் கடமை,'' என, பள்ளி விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குமார் பேசினார்.ஈரோடு காமராஜ் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் குமார் பேசியதாவது:அரசு பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம் படிக்க வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். நீங்கள் நல்ல முறையில் படித்து முன்னேறினால் பெற்றோருக்கு பெருமை. நல்ல முறையில் படித்து எல்லோரும் பாராட்டும்படி உயர்ந்தால், உங்கள் உறவினர்கள் உங்களை அடையாளம் காட்டுவர்.மாணவர்களாகிய நீங்கள் எழுந்து நடந்தால், உங்கள் பின்னால் உலகமே வரும்; படுத்து கிடந்தால் படுக்க பயன்படும் பாய் கூட உங்களுக்கு பகையாகி விடும். காலம் கடந்து விடவில்லை. தினமும் எல்லா பாடங்களையும் எழுதி பார்க்க வேண்டும். வரைபடங்களை வரைந்து முக்கிய இடங்களை குறித்து பழக வேண்டும். திரும்ப திரும்ப இதை செய்து வந்தாலே போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., குமார் பேசியதாவது:அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க முடியாத பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். பெரும்பாலான பெற்றோர் படிக்காதவர்களாக இருப்பர். நமக்கு கிடைக்காத கல்வி நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால், உங்கள் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக பெற்றோர் உள்ளனர்.தங்களின் சுகத்தை மறந்து உங்களுக்காக உழைக்கும் பெற்றோர் தியாகிகள் தானே. அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும். நல்லமுறையில் படித்து, முன்னேறினால் அவர்களுக்கு அதை விட வேறு என்ன உதவியை நாம் செய்து விட முடியும். பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவியருக்கு ஆசிரியர்கள் எல்லா வழிகளிலும் உதவி செய்ய தயாராக இருக்கின்றனர். நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நன்றாக படித்து முன்னேற வேண்டும் Empty Re: நன்றாக படித்து முன்னேற வேண்டும்

Post by மீனு Mon Feb 14, 2011 6:13 pm

நன்றாக படித்து முன்னேற வேண்டும் 331844 நன்றாக படித்து முன்னேற வேண்டும் 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum