Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 12:18 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
உசார் பெண்மணிகளே !!!
3 posters
Page 1 of 1
உசார் பெண்மணிகளே !!!
உசார் பெண்மணிகளே !!!
கடந்த வாரம், என் மொபைலுக்கு, ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவன், 'மேடம், உங்கள் கணவர், 'கிரெடிட் கார்டு' உபயோகிக்கிறார் தானே?' என்றான். 'ஆமாம்' என்றதும், 'அவர், இதுவரை எல்லா பில்லுக்கும், சரியாக பணம் செலுத்தியுள்ளார்.
அதனால், அவரை, 'பெஸ்ட் கஸ்டமர்' என்று செலக்ட் செய்து, 25 சதவீதம், 'டிஸ்கவுண்ட் கார்டு' ஒன்று, கொடுக்கப் போகிறோம்.
அந்தக் கார்டை, பெட்ரோல், நகை கடைகளைத் தவிர, மற்ற எல்லா கடைகளிலும் உபயோகித்து, வாங்கும் பொருட்களில், 25 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
அவர் கிரெடிட் கார்டு, இப்போது வீட்டில் இருக்கிறதா அல்லது கார்டு நம்பர் உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டான். நான், 'எதற்கு?' என்றதும். 'நீங்கள் கார்டு நம்பரையும், உங்கள் முகவரியையும் கூறினால், சரி தானா என்று, 'செக்' செய்து, உங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி கார்டு அனுப்புவோம்.
அதற்கு தான்...' என்றான்.
'கார்டு வீட்டில் இல்லை; எனக்கு நம்பரும் தெரியாது; நீங்கள் எந்த வங்கியிலிருந்து பேசறீங்க, என் கணவர் பெயர் கூட கேட்கலையே...' என்று நான் கேட்டதும், உடனே போனை, 'கட்' செய்து விட்டான்.
பொதுவாக, கார்டு விஷயமாகப் பேசுவது என்றால், தாங்கள், எந்த வங்கியிலிருந்து பேசுகிறோம் என்பதையும், கார்டு ஹோல்டரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா என்று தான் ஆரம்பிப்பர்.
இவன் அழைத்த விதத்திலேயே, 'டுபாக்கூர்' என்று தெரிந்து விட்டது. நான் மட்டும், கார்டு எண், முகவரி எல்லாம் கொடுத்திருந்தால், அவன் செய்யும் தவறுக்கு, நானே, 'ரூட்' போட்டுக் கொடுத்தது போல் ஆகியிருக்கும். ஆகவே, பெண்மணிகளே... ஜாக்கிரதை. எந்த விவரமும், போனில், யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
— எஸ்.ஹேமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உசார் பெண்மணிகளே !!!
தேவையான பதிவு ஏமாற்றுபவர்கள் பல புதிய வழிகளை கண்டு பிடிக்கிறார்கள் நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
Re: உசார் பெண்மணிகளே !!!
கண்டிப்பாக நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் !_Muthumohamed wrote:தேவையான பதிவு ஏமாற்றுபவர்கள் பல புதிய வழிகளை கண்டு பிடிக்கிறார்கள் நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அனாவசியமான சாட்டிங்! டேட்டிங்!...உசார்!
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» உசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» உசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|