சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஞானம் தருவார் Khan11

ஞானம் தருவார்

2 posters

Go down

ஞானம் தருவார் Empty ஞானம் தருவார்

Post by rammalar Sun 5 Jan 2014 - 1:35

ஞானம் தருவார் Gynam
-

அறிவைப் புகட்டும் வேத நூல்களுக்கு அபாயம் ஏற்பட்டபோது
அதை மீட்பதற்காக உண்டானதே திருமாலின் ஹயக்ரீவ
அவதாரம்.

குதிரை முகம் கொண்ட மது, கைடவன் என்னும் அரக்கர்களால்
வேதங்கள் அபகரிக்கப்பட்டபோது அவர்களைப் போல் குதிரை
முகமே கொண்டு அவர்களை மாய்த்து வேதங்களை மீட்டு,
படைப்புக் கடவுளான பிரம்மனிடம் ஒப்படைத்தவர் ஹயக்ரீவப்
பெருமான்.

இவரே வித்யைக்கு அதி தேவதையாக இருந்து தன்னை
வணங்குவோர்க்கு ஞானமும், செல்வமும் ஒரு சேர அருள்
புரிகிறார். கல்விக் கடவுள் என்று வழிபடப்படுகிறார்.

இவர் ஸ்ரீலட்சுமி பிராட்டியுடன் லக்ஷ்மி ஹயக்ரீவராகவும்,
யோக பீடத்தில் யோக ஹயக்ரீவராகவும் திருமால்
ஆலயங்களில் கோயில் கொண்டுள்ளார்.

அவ்வகையில் யோக ஹயக்ரீவராக காஞ்சிபுரம் மாவட்டத்தில்
செட்டிப்புண்ணியம் கிராமத்தில் அருள்மிகு தேவநாதப் பெருமாள்
திருக்கோயிலில் உற்ஸவ மூர்த்தியாக வீற்றிருந்து கல்விக்
 கடவுளாக மிக்க சாந்நித்தியத்துடன் திகழ்கிறார்.

இந்த யோக ஹயக்ரீவப் பெருமானுக்கு ஸ்ரீவித்யா அபிவிருத்தி
சங்கல்ப அர்ச்சனை ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.
மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க இந்த
அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

அமைவிடம்: தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில்
சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ளது இவ்வாலயம்.
-
தொடர்புக்கு: 99429 93770
-
---------------------------------------
நன்றி: வெள்ளிமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞானம் தருவார் Empty Re: ஞானம் தருவார்

Post by ராகவா Sat 8 Feb 2014 - 5:06

பகிற்வுக்கு மிக்க நன்றி.. !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum