சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Khan11

அவளும் நானும் காதல் அல்ல காவியம்

5 posters

Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 18:41

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே 
மனித வாழ்க்கை ...!!!

காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
 
நட்பில் காதல் கலந்திருக்கும்  உணர்ச்சிக்கு இடம் இல்லை ..

உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி

எனது 
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம்  நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!

இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும் 

ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன்  படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 18:46

கண்டிப்பாக காத்திருக்கி றோம் தாருங்கள் கவியே *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 19:03

கதை 
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான் 
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால் 
ரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில் 
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!

"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "

தொடரும் ...


Last edited by கே.இனியவன் on Fri 21 Feb 2014 - 6:19; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by மீனு Sat 8 Feb 2014 - 12:16

ம்ம் ரசனையாக உள்ளது தொடரட்டும் பாடகன் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Feb 2014 - 3:10

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Fri 21 Feb 2014 - 6:01

அவள் பார்த்த பார்வை அவனை உயிருள்ள சடலமாக்கியது .ஆனாலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் ..? அவள் என்னைத்தான் பார்த்தாளா ..?
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும் 
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம் 
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல் 
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க 
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........

ஏனடி 
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ 
முற்பிறப்பு வினையோ 
கல்லெறியில் தப்பிய நான் 
உன் கண் எறியில் முழு 
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி 
உயிரில் அசுர வலி 
உன் முகத்தை ஒருமுறை 
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர் 
பிழைப்பேன் -உயிரே ....!!!

தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 11:35

கதை 
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன் 
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது 
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது 

உன் நினைவுகள் ஊசி 
நூல் போல் என் கிழிந்த 
இதயத்தை தைக்கிறது 
இடையிடையே இரத்தமும் 
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது 
என் பிடிவாதம் நிற்காது 
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும் 
முன் - இல்லாவிட்டால் 
நான் மாறப்போகிறேன் .......?


தொடரும் .......!!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by பானுஷபானா Thu 27 Feb 2014 - 15:33

:/ :/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 16:17

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by ராகவா Fri 28 Feb 2014 - 19:33

அத்தனையும் அவளும் நானும் காதல் அல்ல காவியம்  1779943_1415243895391169_1570796022_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Mar 2014 - 17:02

அச்சலா wrote:அத்தனையும் அவளும் நானும் காதல் அல்ல காவியம்  1779943_1415243895391169_1570796022_n
 :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 7:06

என்ன அன்பே நான் மாறப்போகிறேன் 
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..
மாற்றவும் முடியாது .!!! 

நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..? 
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை 
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் 
உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ 
ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான் 
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன் 
 நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே 

கவிதை 
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும் 
என் மரணம் உனக்கு தெரியனும் 
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது 
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது 
இருவரும் சேர்ந்தும் மரணிக்க  கூடாது ...!!!


உன் உடலுக்கு நான் தீ மூட்டனும் 
என் உடலுக்கு நீ தீ மூட்டனும் 
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது 
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள் 
சொல்லுங்கள் .......??????

தொடரும் ...தொடரும்  அடுத்த வாரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 7:51

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.

அந்த கற்பனை உலகம் 
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!

இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது 
"உன் உயிர் "  என்று வரும் ....!!! " அவள் " என்று வராது 
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!

----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய் 
நீங்கள் இந்த பூவுலகில் 
இப்போது அல்ல எப்போதும் 
காணமுடியாத அழகு தேவதை 
என் இதய தேவதை ....!!!

இதய தேவதையின் 
கண்களின் பார்வை 
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும் 
என்னை பார்க்கும் போதும் 
பீன்ஸ் பறவை போல் கருகி 
மீண்டும் பறக்கிறேன் .....!!!

என் மூன்றாம் உலக 
இறைவா -என்னை 
அவளிடம் கொண்டுசெல்ல 
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா 
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!

தொடரும்.....  மூன்றாம் உலக காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by rammalar Thu 13 Mar 2014 - 8:43

:/  :/ 
 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  1609835_450334101755794_1215925279_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 9:39

:”@:  :”@:  heart  heart
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Mar 2014 - 16:52

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------

மீண்டும் 
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த 
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....

-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும் 
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால் 
வதைப்படுகிறது ...துன்பத்தின் 
வதைப்பை விட கொடியது 
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன் 
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன் 
உன் மொழி கேட்டு இறக்கிறேன் 
தேன் குடத்துக்குள் விழுந்த 
தேனிபோல் குடிக்கவும் முடியாமல் 
விலக்கவும் முடியாமல் 
இருதலைகோல் எறும்பாய் 
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே 
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...


தொடரும் .....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by rammalar Thu 20 Mar 2014 - 16:58

:/
-
 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  27ac5-macha-kaalai-movie09
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 அவளும் நானும் காதல் அல்ல காவியம்  Empty Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum