சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Khan11

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

3 posters

Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 11:01

உங்களுடைய பின் பகுதி மிகவும் பெரிதாக உள்ளது என்று கவலைபடுகின்றீர்களா? நீங்கள் விரும்பிய உடையை போட்டால் அது உங்களுக்கு பொருந்துவதில்லையா? பிடித்ததை சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்ற பயத்தில் உண்ணும் உணவை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களா? இதற்கு ஏன் இவ்வளவு கவலை? இந்த பகுதியை குறைப்பதற்காவே பல வழிகள் உள்ளன. அதை தினந்தோறும் செய்யும் போது நிச்சயம் குறையும். கீழ் இடுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை நாம் தினமும் செய்ய வேண்டியது அவசியம். இதை செய்வதால் தசைகள் வலுவடைந்து நம்மை நல்ல வடிவத்திற்கும் கொண்டு வருகின்றன. அதிகமாக உள்ள சதைகளையும் கொழுப்புகளை குறைக்கவும், கரைக்கவும் இந்த செயல் வல்லதாய் உள்ளது. 

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். 07-1391769124-1-steps
ஸ்டெப்-அப்ஸ் (Step-ups) படியில் ஏறி இறங்குவது தான் இந்த வகை பயிற்சியாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சற்றே உயரமாக இருக்கும ஒரு தளத்தைக் கண்டுபிடிப்பது தான். படியை நாம் முதலில் தேர்ந்தெடுத்து மற்றும் ஏறி ஏறி இறங்கும் போது அங்குள்ள தசைகள் குறைய துவங்குகின்றது. இதை ஒரு முறை செய்து மேஜிக்கை பாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 11:03

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். 07-1391769129-2-squats
ஸ்குவார்ட்ஸ் (Squats) பின்பகுதியை குறைப்பதில் ஸ்டெப்-அப்பிற்கு அடுத்து வரும் மிகச்சிறந்த பயிற்சி செயல்பாடு ஸ்குவாட் செய்யும் வேலையாகும். இதனால் உடம்பில் உள்ள ஒவ்வொரு தசையின் பகுதியையும் வேலை செய்ய வைக்கிறோம். இது ஒரு சிறந்த அழகை உங்களுக்கு கொண்டு வரும். இப்படிப்பட்ட அழகை தினசரி இரண்டு அல்லது மூன்று முறையாவது பயிற்சி செய்து தான் பெற முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 11:04

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். 07-1391769133-3-running
ஓடுதல் (Running) மிக கடினமாக உடற்பயிற்சிகளை செய்ய விரும்பாதவர்கள் ஓடும் பயிற்சியை செய்ய முயற்சிக்கலாம். ஓடுவது கீழ் இடுப்பிற்கு ஒரு நல்ல பயிற்சியாகும் அது மட்டுமில்லாமல் மிக சிறந்த வகையில் உடலை டோனிங் செய்யவும் முடிகின்றது. மற்ற பயிற்சிகளை காட்டிலும் ஓடும் போது நிறைய கலோரிகள் குறைக்கப்படுகின்றன. இது கீழ் இடுப்பு மட்டுமில்லாமல் தொடைகளையும் குறைக்க உதவுகிறது. ஸ்டேடியம் அல்லது பார்க் ஆகிய இடங்களுக்கு சென்று ஓடும் பயிற்சியை செய்து வரலாம். அல்லது வீட்டில் டிரெட் மில் வாங்கி பயன்படுத்தலாம். அரை மணி நேர பயிற்சி 'பின்னால்' பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 11:05

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். 07-1391769139-4-yoga
லாஞ்சஸ் (Lunges) இந்த பயிற்சியும் மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை கால்களை விரித்து நடப்பதை போல் வைத்து எவ்வளவு விரித்து வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விரித்து பின்னர் உட்காருவதை போல் ஒரு நிலைக்கு வர வேண்டும். இதை திரும்பத் திரும்ப ஒவ்வொரு காலுக்கும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது பின் பகுதி குறைய நீங்கள் எடுக்கும் முயற்சி பலன் தருவதை நீங்களே உணருவீர்கள். இதை திரும்பத் திரும்ப பல செட்டுகளாக செய்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வரும். எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் உடனடியாக பெரும் மாற்றங்களை பார்க்க முடியாது. சிறிது காலமாவது பொறுமையுடன் இதை செய்து இடைவிடாத முயற்சி செய்து தான் நாம் நினைக்கும் அழகை நமக்கு கொண்டு வர முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 11:05

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். 07-1391769145-5-butt
பட் ஸ்குவீசஸ் (Butt squeezes) இதுவும் ஒரு சிறந்த பயிற்சி தான். பட் ஸ்குவீசர் பந்தை எடுத்து தினமும் அதில் பயிற்சி செய்வது அங்குள்ள கலோரிகளை குறைக்க உதவும். இது உடம்பின் கீழ் பகுதியை பயிற்சி செய்ய வைத்து குறைக்கும். தினமும் சிறிது நேரம் இப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மிகுந்த பலனை தரும். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் நீங்கள் நினைத்த அழகையும் பெற முடியும். மேல் கூறிய முறைகளைத் தவிர ஹைக்கிங், சைட் ஸ்டெப் ஸ்குவாட், ரிவர்ஸ் லாஞ்சஸ், ஒன்-லெக்டு டெட்லிப்ஃட்ஸ் என பல்வேறு வகை முறைகளும் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது பல வழிமுறைகளையோ பின்பற்றி உங்களுக்கேற்ற அமைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

நன்றி tamil.boldsky


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by ராகவா Thu 13 Feb 2014 - 14:03

நன்றி அண்ணா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by பானுஷபானா Thu 13 Feb 2014 - 15:19

*#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம். Empty Re: பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum