Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
காதலர் தின சிந்தனைகள்...
5 posters
Page 1 of 1
காதலர் தின சிந்தனைகள்...
காதலர் தினம்
-----------------------
இளைய தலைமுறையினர் நலனை கருத்தில் கொண்டு
நமது குடும்ப வாழக்கை முறையை சீரழிக்கும் மேலை
நாட்டு கலாசாரத்தை துரத்தி அடிக்க பொதுமக்கள்
அனைவரும் முன்வரவேண்டும்.
-
>இந்து முன்னணி
-----------------------
இளைய தலைமுறையினர் நலனை கருத்தில் கொண்டு
நமது குடும்ப வாழக்கை முறையை சீரழிக்கும் மேலை
நாட்டு கலாசாரத்தை துரத்தி அடிக்க பொதுமக்கள்
அனைவரும் முன்வரவேண்டும்.
-
>இந்து முன்னணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: காதலர் தின சிந்தனைகள்...
-
ஜாதி, மதம், என்ற பல சமூக சிக்கல்களுக்கு
முடிச்சவிழ்க்கிற ஒரு தீர்வாக இருப்பது காதல்.
காதலின் சுழற்சி உலகத்திற்குத் தேவை
-
>பாரதிராஜா
ஜாதி, மதம், என்ற பல சமூக சிக்கல்களுக்கு
முடிச்சவிழ்க்கிற ஒரு தீர்வாக இருப்பது காதல்.
காதலின் சுழற்சி உலகத்திற்குத் தேவை
-
>பாரதிராஜா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: காதலர் தின சிந்தனைகள்...
காதல் இல்லாமல் மனித உயிர்கள் இல்லை.
மனைவியை காதலிக்கும் கணவன், கணவனை
காதலிக்கும் மனைவி மட்டுமல்ல, செய்யும்
தொழிலை காதலிப்பவர்கள், இயற்கையை
காதலிப்பவர்கள், இறைவனை காதலிப்பவர்கள்
என்று காதலர் கூட்டத்தால் சூழ்ந்தது இந்த
உலகம்.
ஏன்... நம்மையே நாம் காதலித்து, வாழ்வை
நேசித்தால் வெற்றிகள் வசமாகும்!
உன் பேர் சொல்ல ஆசை தான்...
உன்னில் வாழ ஆசை தான்...
உள்ளம் உருக ஆசை தான்...
உயிரில் கரைய ஆசை தான்...
-
-----
மனைவியை காதலிக்கும் கணவன், கணவனை
காதலிக்கும் மனைவி மட்டுமல்ல, செய்யும்
தொழிலை காதலிப்பவர்கள், இயற்கையை
காதலிப்பவர்கள், இறைவனை காதலிப்பவர்கள்
என்று காதலர் கூட்டத்தால் சூழ்ந்தது இந்த
உலகம்.
ஏன்... நம்மையே நாம் காதலித்து, வாழ்வை
நேசித்தால் வெற்றிகள் வசமாகும்!
உன் பேர் சொல்ல ஆசை தான்...
உன்னில் வாழ ஆசை தான்...
உள்ளம் உருக ஆசை தான்...
உயிரில் கரைய ஆசை தான்...
-
-----
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: காதலர் தின சிந்தனைகள்...
உன்னை நான் நினைக்காத பொழுதில்லை
உன்னை நான் எண்ணாமல் ஒரு நாளும் மறைவதில்லை
என் ஆத்மாவை ஸ்பரிசித்தபடி உன் நினைவுகளே
என்னை வழி நடத்துகின்றன
-
என்று போர்க்களத்திலிருந்து ,தன் மனைவிக்குக்
கடிதம் எழுதினானாம் நெல்லோலியன்
மாறாத கொள்கையும்,கரும்பாறையைப் போன்ற
கடினமான மனதுக்குச் சொந்தக்காரனுமாகிய பாவீரன்
நெப்போலியனின் காதல் உணர்வுகள் அவனைக்
கவிஞனாக்கியது.
காதல் தெய்வீகமானது.
உன்னை நான் எண்ணாமல் ஒரு நாளும் மறைவதில்லை
என் ஆத்மாவை ஸ்பரிசித்தபடி உன் நினைவுகளே
என்னை வழி நடத்துகின்றன
-
என்று போர்க்களத்திலிருந்து ,தன் மனைவிக்குக்
கடிதம் எழுதினானாம் நெல்லோலியன்
மாறாத கொள்கையும்,கரும்பாறையைப் போன்ற
கடினமான மனதுக்குச் சொந்தக்காரனுமாகிய பாவீரன்
நெப்போலியனின் காதல் உணர்வுகள் அவனைக்
கவிஞனாக்கியது.
காதல் தெய்வீகமானது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: காதலர் தின சிந்தனைகள்...
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலர் தின சிந்தனைகள்...
அனைத்தும் பலே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலர் தின சிந்தனைகள்...
^) :/அச்சலா wrote:அனைத்தும் பலே!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|