Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
‘வாட்ஸ்-அப்’ பயன்பாட்டால் எஸ்எம்எஸ் வருவாய் குறைந்தது
2 posters
Page 1 of 1
‘வாட்ஸ்-அப்’ பயன்பாட்டால் எஸ்எம்எஸ் வருவாய் குறைந்தது
மும்பை: ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் பேக்கேஜ் போட்டுவிட்டால் போதும், பைசா செலவு இல்லாமல் படம், வீடியோ, தகவல்கள் அனுப்பலாம். இதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எஸ்எம்எஸ் அனுப்புவது குறைந்து வருகிறது. இதனால், மொபைல் சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமான வருவாய் குறைந்து வருகிறது. முன்பு மொபைல் நிறுவனங்களின் மொத்த வருவாயில் ஏறக்குறைய 6 சதவீதம் எஸ்எம்எஸ் மூலம் கிடைத்து வந்தது.
இதுகுறித்து எஸ்எம்எஸ் விளம்பரம் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘எஸ்எம்எஸ் பயன்பாடு 50 சதவீதமாக குறைந்து விட்டது‘ என்றார். தற்போது இந்த இடத்தை இன்டர்நெட் பேக்கேஜ்கள் பிடித்துக்கொண்டதால், அதன்மூலமான வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 5 முதல் 6 சதவீதமாக இருந்த இந்த வருவாய் நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinakaran
இதுகுறித்து எஸ்எம்எஸ் விளம்பரம் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘எஸ்எம்எஸ் பயன்பாடு 50 சதவீதமாக குறைந்து விட்டது‘ என்றார். தற்போது இந்த இடத்தை இன்டர்நெட் பேக்கேஜ்கள் பிடித்துக்கொண்டதால், அதன்மூலமான வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 5 முதல் 6 சதவீதமாக இருந்த இந்த வருவாய் நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinakaran
Re: ‘வாட்ஸ்-அப்’ பயன்பாட்டால் எஸ்எம்எஸ் வருவாய் குறைந்தது
*_ *_ லாபமா நஷ்டமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
» பாம்பு..மீன்..எஸ்எம்எஸ்
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது
» ஜிமெயில் மூலம் எஸ்எம்எஸ்(உரை செய்தி) அனுப்புவது எப்படி?
» நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
» பாம்பு..மீன்..எஸ்எம்எஸ்
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது
» ஜிமெயில் மூலம் எஸ்எம்எஸ்(உரை செய்தி) அனுப்புவது எப்படி?
» நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|